பணத்துக்காக எந்த கீழ்த்தரமான வேலைக்கும் தயங்காதவன் ராம்கோபல் வர்மா என்கிற இயக்குனர். சமீப காலமாக நேக்கட், கிளைமேக்ஸ், காட் செக்ஸ் ட்ரூத் என ஆபாச படங்களை இயக்கி காசு பார்த்தான். விரைவில் லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் வெளியாக காத்திருக்கிறது.
இந்த படம் வெளியாக உள்ள நிலையில் படத்தில் நடித்த நடிகை ஒருவரின் காலை பிடித்து மசாஜ் செய்து கொண்டே பேசுவது போன்ற வீடியோவை வெளியிட்டு இருக்கிறான். அவனின் இந்த ஆபாச வீடியோ வைரலாக பரவி வருகிறது.