பிரேம்ஜிதான் என் புருஷன்: பாடகி திடீர் அறிவிப்பு

பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜியும் பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர்.

அதில் பிரேம்ஜிதான் என் புருஷன் என்று வினைட்டா கூறி அதிர்ச்சி அடையவைத்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.