ஆதி எனக்கும் அண்ணன்: சுந்தர்.சி பெருமிதம்
ஹிப் ஹாப்' தமிழா ஆதி, எழுதி, இசையமைத்து, இயக்கி, நடித்திருக்கும் 'மீசைய முறுக்கு 2' படம் சமீபத்தில் வெளியாகி வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஆதியுடன் கேதிகா சர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா பி அச்சார், ஹர்ஷத் கான் ஆகியோர்…