Browsing Category
Cinema
ஏழு கடல், ஏழு மலை: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
உலகின் பொது மொழி, உலக மக்கள் அனைவரும் பேசும் ஒரே மொழி என்று எதுவும் இல்லை. சினிமாவைத் தவிர.
அதுமட்டும்தான் எல்லாரோடும் பேசும். எல்லோராலும் புரிந்து கொள்ளப்படும். காரணம் சினிமா காதோடு பேசும் மொழியல்ல. மனசோடு பேசும் மொழி.
சினிமா மூலம்…
சிக்மா: புலிக்கு பிறந்தது பூனையாகுமா?
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் அமெரிக்கால் சினிமா படித்தவர். அதை வைத்து தனது முதல் தேர்வாக அவர் எழுதியிருக்கும், இயக்கி இருக்கும் படம் சிக்மா. முதல் படத்திலேயே ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என அனைத்து ஏரியாவிலும் நின்று…
சிக்மா: எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் : ஜேசன் சஞ்சய்
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிக்மா’. இந்த படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.…
இசை கலைஞர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம்: இசை நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்ட முடிவு
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் தென்னிந்திய திரைப்பட இசை அமைப்பாளர் மற்றும் இசை கலைஞர்கள் சங்கம் புதிய கட்டிடம் கட்ட தீர்மானித்துள்ளது.
சென்னை வடபழனி…
‘லவ் & வார்’: ஆலியா பட்டின் மிரட்டல் போஸ்டர் வெளியீடு
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் & வார்’ திரைப்படம் 2027-ம் ஆண்டில் வெளியாகவுள்ள மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக உள்ளது. படம் குறித்த ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை…
என்னை வியக்க வைத்த நெட்பிளிக்ஸ் மோனிகா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியிடப்பட்டது.
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி…
லெனின் பாண்டியன்: அதிகாரத்திற்கு எதிரா நிற்கும் கடைநிலை காவலன்
ஒரு வயதான விவசாயியும் (கங்கை அமரன்) இளம் காவலரும் (தர்ஷன் கணேசன்), சக்திவாய்ந்த மணல் மாஃபியாவை எதிர்த்து போராடுவதுதான் படத்தின் ஒன்லைன். அதிகார அமைப்பானது தனிநபர்களுக்கு வழங்கும் அதிகாரத்தை விமர்சிக்கிறது; ஏனெனில், அந்த அதிகாரத்தைப்…
டோரதி: பாலினம் தாண்டி மனிதம் பேசும் டோரதி
90களில் நடப்பது மாதிரியான கதை மதுரையிலுள்ள கிராமம் ஒன்றில், சாதி வெறியால் தன் அம்மாவையும், அக்காவையும் இழந்த சுப்பு (சனந்த்), தன் அப்பா (முத்துக்குமார்), அண்ணன்களுடனும் வாழ்ந்து வருகிறார். தன் பால்ய காலம் முதல் உயிர்த்தோழனாக இருக்கும்…
ஏளனம் செய்தவர்கள் முன்னால் எழுந்து நிற்கிறேன்: ‘ஏழு கடல் ஏழு மலை’ விழாவில் தயாரிப்பாளர்…
வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. ‘பறந்து போ’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி உள்ள படம். நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக களம் இறங்குகிறார்.…
எஸ்.எஸ்.ராஜமவுலி சிரித்து, அழுத படம்
அர்கா மீடியா ஒர்க்ஸ் - ஷோயிங் பிசினஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா - எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோர் தயாரித்துள்ள படம் 'டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்'. ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் சாரா சச்சிதேவ் நடித்துள்ளனர். வருகிற…