Browsing Category

விமர்சனம்

IMMORTAL Review: தமிழில் ஒரு ஹாலிவுட் சினிமா

சில படங்களை இந்த படம் ஹாலிவுட் தரத்தில இருக்கிறது என்பார்கள். ஆனால் இந்தப் படம் அசல் ஹாலிவுட் படம். ஆனால் கதை நம்மூர் கதை. சென்னையில், தன் மாமாவின் (மாறன்) அச்சகத்தில் பணியாற்றும் மகி (ஜி.வி. பிரகாஷ் குமார்), தனக்காக ஒரு பேச்சுலர் வீடு…

7 ஸ்டார் பாய்ஸ்: விளையாட்டை நேசிக்கும் அனைவருக்குமான படம்

மலையாளத்தில் ஹிட் அடித்த படத்தை நேர்த்தியாக தமிழில் உருவாக்கி தந்திருக்கிறார்கள். அதற்காக முதலில் பாராட்டை தெரிவித்து விடலாம். நிகில் பிரேம்ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், கால்பந்து விளையாட்டின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட கிராமப்புற…

4 இடியட்: காமெடி கலாட்டா

புகழ் மற்றும் கும்கி அஸ்வின் தலைமையிலான 4 பேர் திருடர்கள். கொரோனா நேரத்தில் தவிகும் அவர்கள் ஒரு பெரிய திருட்டை நடத்தி விட்டு வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கிறார்கள். அதனால் ஒரு போன் தகவலை கொண்டு ஆள் இல்லாத ஒரு பங்களாவிற்குள் நுழைகிறார்கள்.…

ஏன் என்னை ஏதோ செய்தாய்: காதலுக்கு எல்லை இல்லை

ஆர்ப்பாட்டமான அடிதடி படங்களுக்கு மத்தியில் தெளிந்த நீரோடையாய் ஒரு படம் இது. தலைப்பை போலவே கவிதையாய் ஒரு கதை. தனித்து வாழும் படத்தின் நாயகன் அந்தோணிக்கு, விலைமாதுகள்தான் உற்ற துணை. அப்படி அவரிடம் வந்து சேர்கிறவர் மதுமிதா தாஸ். ஆனால்…

ஒன்ஸ்மோர்: காதல், மனைவி, காதலி

வழக்கமான ஒரு காதல் கதையில் சில புதுமையான திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் கலந்து தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். வில்லன் அர்ஜூன் தாஸ் உருக வைக்கும் காதலையும், அதிதி ஷங்கர் அழகையும் கொட்டி ஒன்ஸ் மோர் கேட்க…

ஹாய்: மயிலிறகு

பலமுறை முயன்றும் காதல் கைகூடாத மயில்சாமியும்(கவின்), காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாத தேவயானியும் (நயன்தாரா) சென்னையில் சந்திக்கிறார்கள். முரண்பட்ட கருத்துகளை கொண்ட இருவரும் எப்படி காதல் விழுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பல…

டாக்சிக்: ரத்தம் தெறிக்கும் யுத்தம்

‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கும் அடுத்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. காரணம், முற்றிலும் கமர்ஷியல் வாடையே இல்லாத ஒரு பாதையில் பயணிக்கும் ஒருவர், யஷ் போன்ற ஒரு பான் இந்தியா நடிகரை வைத்து எந்த…

மொத ராத்திரி: காமெடி பட்டாசு, சென்டிமெண்ட் மத்தாப்பு

ஏற்கெனவே காதலில் தோற்ற ரிஷிகாந்திற்கும், அனிஷ்மாவிற்கும் உறவினர்கள் இணைந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் மொத ராத்திரி ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மொத ராத்திரி சமாச்சாரங்கள் நடந்ததா?…

இருமுடிகட்டு: அதிரடி அய்யப்பன்

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு ஐயப்பன் அருளால் அதிரிபுதிரி வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘இருமுடிகட்டு’. பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி…

பியார் பிரேமா கல்யாணம்: வீட்டோட மாப்பிள்ளை

‘பியார் பிரேமா காதல்க் படத்த்தை இயக்கிய இளன் ஹீரோவாகி இயக்கி இருக்கும் படம். ஆண்டாண்டு காலமாக பெண்கள் மீது திணிக்கப்படும் வீட்டோடு மருகள் கான்செப்டை உடைத்தெறிந்துக்கும் படம் சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 'பர்ப்பிள் பவி'யும் (சான்வி…