Browsing Category

News

விமர்சனம்: டபுள் (காமெடி) டக்கர்

தமிழ் சினிமாவில் அனிமேஷன் கேரக்டர்கள் ஒரு சில காட்சிகளில் இடம்பெறும். ஆனால் ஹாலிவுட் படம் போன்று ஒரு படம் முழுவதும் அனிமேஷன் கேரக்டர்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்டு வெளிவந்திருக்கும் படம் இது. இளம் வயதில் நடந்த ஒரு விபத்தில் முக அழகை…

10 மணிநேரம் நடந்த ‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழா: இதிலும் பார்த்திபன் சாதனை

பார்த்திபன் என்றாலே புதுமை, சாதனைதான், ஓரே ஷாட்டில் படமானது, ஒருவரே நடித்தது என பல கின்னஸ் சாதனைகளை படைத்தவர் தற்போது தான் இயக்கி வரும் குழந்தைகள் படமான 'டீன்ஸ்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை 10 நேரம் தொடர்ந்து நடத்தி அதிலும் சாதனை…

‘வேட்டையன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'வேட்டையன்'.லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஞானவேல் இயக்கியுள்ளார். ரஜினிகாந்த் அமிதாப்பச்ச ரஜினிகாந்த் உடன் முதன்முறையாக பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன். பஹத் பாசில், மஞ்சு…

ஹாட்ஸ்பாட் 2ம் பாகம் அறிவிப்பு

இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஆண் பெண் உறவின் பேசாத பக்கங்களைப் பேசும் படமாக உருவாகியிருந்த ஹாட் ஸ்பாட். மார்ச் 29ம் தேதி வெளியான இப்படம் திரையரங்குகளில் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற நிலையில் படத்தின் வெற்றிவிழா, நடைபெற்றது.…

அதே அழகு, அதே தெனாவெட்டு: 2ம் பாகத்திலும் மிரட்டும் ஸ்ரீவள்ளி

பட்டைய கிளப்பிய ‘புஷ்பா’ படத்தின் அடுத்த பாகம் 'புஷ்பா: தி ரூல்' திரைப்படம் ஆகஸ்ட் 15 அன்று உலகம் முழுவதும் வெளிவரத் தயாராகிறது. சுகுமார் இயக்கத்தி ல், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருக்கும் இந்த பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு…

 ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது: கள்வன் இயக்குநர் பி.வி. ஷங்கர்

ஜி.வி.பிரகாஷ் குமாரின் அர்ப்பணிப்பு அலாதியானது: கள்வன் இயக்குநர் பி.வி. ஷங்கர் இயக்குநர்களின் கற்பனையை வசீகரிக்கும் காட்சிகளாக மாற்றும் திறமை படைத்தவர்கள் ஒளிப்பதிவாளர்கள். ஆனால், ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் இரண்டிலும் சிறந்து விளங்கும்…

ஊரடங்கை மதிக்காமல் காதலருடன் ஊர் சுற்றும் ஸ்ருதிஹாசன்!

கமல்ஹாசன் மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் தற்போது சாந்தனு ஹசரிகா என்பவரைக் காதலித்து வருகிறார். இந்த லாக்டவுனில் சமயத்தில் காதலர் சாந்தனுவுடன் இருப்பதாக ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவருடன் எடுத்துக்கொண்ட விதவிதமான புகைப்படங்களையும்…

பெற்றோர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் படம்!

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாதி…

அண்ணே எனக்கு நாலு சினிமா கம்பெனியிலிருந்து சம்பள பாக்கி வரவேண்டியிருக்கு, அதை நீங்களே…

முதலமைச்சர் கொரோனா நிவாரணநிதிக்கு சினிமாவிலிருந்து முதல் ஆளாக சிவகுமார் குடும்பத்தினர் நேற்று முதல்வரைச் சந்தித்து 1 கோடி ரூபாயை நிதியாக வழங்கியுள்ளனர். அஜித் விஜய் போன்ற முன்ணனிகள் இன்னும் முதல்வருக்கு வாழ்த்துகூட சொல்லாத நிலையில்…

டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மன்மதன்

சிலம்பரசன் டி.ஆர். கதாநாயகனாக நடித்து பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று 'மன்மதன்.' 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் (Sound system 2k 4k formality) மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19-ம்…