Browsing Category

News

முதல் படத்தில் ஏற்பட்ட வலி நீங்கிவிட்டது: கவின்

ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி வி.எஸ்.என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ஸ்டார். 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கிய இளன் இயக்கி உள்ளார். கவின், அதிதி பொஹங்கர்…

கண்பார்வை திறனற்ற தொழிலதிபராக நடிக்கும் ஜோதிகா

பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜோதிகா நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் வருகிற 10ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த் பொல்லா என்பவரின் சுயசரிதையை தழுவி…

தயாரிப்பாளர் அன்பு செழியன்தான் கிங்: சந்தானம் பேச்சு

கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புசெழியன் , சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் ‘இங்க நான்தான் கிங்கு’. சந்தானம், புதுமுகம் பிரியாலயா, தம்பி ராமையா, சேஷு, முனீஷ்காந்த், கூல் சுரேஷ், பால சரவணன், விவேக் பிரசன்னா, மாறன்,…

‘ஓடிடி பிளஸ்’ : சிறு பட்ஜெட் படங்களுக்காக புதிய ஓடிடி தளம் துவக்கம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன.…

என் குரலை அன்று விமர்சித்தவர்கள், இன்று பாராட்டுகிறார்கள்: அர்ஜூன் தாஸ் பேட்டி

தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம் நாயகனாக வளர்ந்து…

அக்கரன் விமர்சனம்: மாஸ் ஹீரோவாக எம்.எஸ்.பாஸ்கர் மிரட்டல் ஆனால்…

இரண்டு பெண்களுக்குத் தந்தை எம்.எஸ்.பாஸ்கர். நீட் தேர்வுக்கு பயிற்சி மையத்தில் படிக்கப்போன இளைய மகள் காணாமல் போய் சில நாட்களுக்கு பிறகு பிணமாக மீட்கப்படுகிறாள். அடுத்த மகளும், அவளை மணக்க இருப்பவனும் கொடூரமாக தாக்கப்படுகிறார்கள். இத்தனைக்கும்…

கமர்ஷியல் சினிமாவாக தயாராகி உள்ளது ‘ரசவாதி: இயக்குனர் சாந்தகுமார்

மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது தயாரித்து இயக்கி உள்ள படம் ‘ரசவாதி’. இதில் அர்ஜூன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன், சிவகுமார் ஒளிப்பதிவு…

பாட்டு பெரிதா, இசை பெரிதா?: வைரமுத்து தொடங்கி வைத்த புதிய சர்ச்சை

முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு வைரமுத்து பேசியதாவது: இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியோட…

‘அப்பா’ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள்: சமுத்திரகனி வேதனை

சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ராமம் ராகவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்கியுள்ளார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ்…

திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார் பத்திரிகையாளர் கவிதா

திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறவர் கவிதா. அதோடு திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கவிதை நடையிலான இவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு தனி ரசிகர் வட்டமே உள்ளது. இதோடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி…