பிரசாந்த் சபதம்! ஓப்பனிங் எல்லாம் நல்லாதான் இருக்கு…
ஒரு காலத்தில் காதல் இளவரசன் , டாப் ஸ்டார், வின்னிங் ஸ்டார் என்கிற அடை மொழியோடு வலம் வந்தவர் பிரசாந்த்.தற்போது பிரசாந்த் நடிப்பில் வெளியான கடைசி பத்து படங்கள் வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறவில்லை.இதனால் இந்த முறை எப்படியாவது ஒரு…