‘2k லவ் ஸ்டோரி’: இளைஞர்களுக்கு பிடிக்கும்

வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டிய நாடு, பாயும் புலி என பல சிறந்த திரைப்படங்களை கொடுத்த சுசீந்திரன் இயக்கத்தில் தற்போது வெளிவந்துள்ள படம் '2k லவ் ஸ்டோரி'. படத்தின் கதை இதுதான்.சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக கார்த்திக்…

தினசரி: படல்ல… பாடம்

ஐ.டி.கம்பெனியில் பணிபுரியும் ஸ்ரீகாந்த்துக்கு பெற்றோர் பார்க்கிறார்கள். மணப்பெண் தன்னைவிட அதிக ஊதியம் பெறும் வேலையில் இருக்க வேண்டும் என்பது அவரவது நிபந்தனை. காரணம், பணம் மட்டுமே வாழ்க்கையின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் என்பது அவர்…

அர்த்தமுள்ள படைப்புகளை தருவதே எங்கள் இலக்கு: அர்ச்சனா கல்பாத்தி

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ்,கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரித்துள்ள படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கி உள்ளார். வருகிற 21ம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது.…

இதயம் முரளி எனக்குள் இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி

டாவ்ன் பிக்சர்ஸ் சார்பில் 4 வது படைப்பாக, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்கத்தில், அதர்வா முரளி நடிக்கும், “இதயம் முரளி” படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியீட்டு விழா, தனியார் கல்லூரியில் நடைபெற்றது. மறைந்த நடிகர் முரளியின்…

‘காதல் என்பது பொதுவுடமை’ சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிதலை ஏற்படுத்தும்:…

லென்ஸ் மற்றும் தலைக்கூத்தல் படங்களின் மூலம் புகழ்பெற்ற ஜெயபிரகாஷ் இயக்கி உள்ள புதிய படம் காதல் என்பது பொதுவுடமை. லெஸ்பியன் காதல் கதையாக உருவாகி உள்ள இந்தப் படத்தில் வினீத் , ரோகிணி , லிஜாமோல் ஜோஸ், கலெஸ், அனுஷா உள்பட பலர்…

‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ குஷி போன்று ஜாலியான படம்: எஸ்.ஜே.சூர்யா

நடிகர், தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத் திறமையாளரான தனுஷ் எழுத்து மற்றும் இயக்கத்தில் மூன்றாவது திரைப்படமாக வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா…

10 ஆண்டு நட்பில் உருவானது ‘டிராகன்’

ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாŠH™, அஸ்வத் மாரிமுத்து இயக்கி àœ÷ ðì‹ 'டிராகன்' . பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், கே. எஸ்.…

‘காதல் கோட்டை’ போன்று ‘2கே லவ் ஸ்டோரியும்’ வெற்றி பெறும்: பிரபுசாலமன் கணிப்பு

சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரிப்பில் சுசீந்திரனின் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2ரி லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்…

விடாமுயற்சி: அஜீத்தின் சைவ விருந்து

அஜர்பைஜானில் வசிக்கும் அஜித்தும் , த்ரிஷாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 12 வருட வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். இனால் மற்றொரு நகரத்தில் வசிக்கும் தனது பெற்றோர் வீட்டுக்குச் செல்ல நினைக்கிறார்…

தண்டல்: காதலும், ஆக்ஷனும்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்த நாக சைதன்யாவும், சாய் பல்லவியும் பால்ய பருவத்தில் இருந்தே காதலித்து வருகின்றனர். வருடத்திற்கு 9 மாதம் கடலில் இருப்பவர் நாசைதன்யா ஆனால் இந்த முறை செல்லக்கூடாது என்று அடம்பிடிக்கிறார் சாய்பல்லவி.…