வேதா (இந்தி): விமர்சனம்
பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான நிகில் அத்வானி இயக்கத்தில் ஆக்ஷன் ஹீரோ ஜான் ஆபிரகாம் நடித்துள்ள படம். வட மாநிலங்களில் நிலவும், ஜாதி வெறி, தீண்டாமையை பரபர ஆக்ஷன் களத்தில் சொல்கிறது படம்.
இந்திய ராணுவத்தின் உளவுபிரிவு அதிகாரி ஜான்…