ரசிகர்களுடன் துணிவை பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும்…

பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா? கணெக்ட் படம் வெற்றியாம் நயன்தாரா சொல்கிறார்.

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார்.…

திரிஷாவின் பேராசையும், ரசிகர்கள் வைத்த ஆப்பும்

20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருவபர் திரிஷா. அவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ராங்கி. இதில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. எங்கேயும்…

படைப்பாளிகளை அவமதிக்கும் போலி பத்திரிகையாளர்கள்

ஒவ்வொரு படம் வெளிவதற்கு முன்பு, அது பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்படும். சில வருடங்களுக்கு முன்பு வரை 50 பத்திரிகையாளர்கள்தான் இந்த திரையீடலுக்கு வருவார்கள். ஆனால் சமீபகாலமாக 200 பேருக்கு மேல் வருகிறார்கள். காரணம் திரைப்பட…

நான் வொண்டர் உமன் இல்லை: த்ரிஷா

லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்துள்ள படம் 'ராங்கி'. இந்த படம் வருகிற 30ந் தேதி வெளிவருகிறது. ஹீரோயின் செண்ட்ரிக் படம் என்ற எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தின்…

தமிழ்க்குடி மகன் தேறுவாரா?

லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’. இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பெட்டிக்கடை, பகிரி ஆகிய படங்களை இயக்கிய இசக்கி கார்வண்ணன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக மிக மிக அவசரம் புகழ்…