Browsing Category
Cinema
மர்மர்: திக்…திக்… பயணம்
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் மர்மர். ஹேம்நாத் நாராயணன் எழுதி, இயக்கி இருக்கிறார். மெல்வின், ரிஷி, அங்கிதா, ஜெனிபர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் முதன்முதலாக பவுண்ட் புட்டேஜ் ஹாரர் பாணியில் வெளியாகி…
புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுப்பேன் : ‘ஸ்வீட்ஹார்ட்’ தயாரிப்பாளர் யுவன்…
ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ள படம் ‘ஸ்வீட்ஹார்ட்’. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கி உள்ளார். ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி…
‘காப்பிரைட்’ சட்டம் சொல்வது என்ன? நிபுணர் விளக்கம்
சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்கு பிறகு, காப்பி ரைட் தொடர்பான பிரச்சினைகள் அதிகரித்துள்ளது. இயக்குனர் ஷங்கர்கூட காப்பி ரைட் பிரச்சனையில் சிக்கி அவரது 6 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. நயன்தாரா, தனுஷ் வழக்குகூட காப்பிரைட்…
கூரன்: ஒரு தா(நா)யின் போராட்டம்
வாகனத்தில் அடிபட்டு உடல் நசுங்கி கிடக்கும் எத்தனையோ நாய்களை நாம் பார்த்திருக்கிறோம். இதற்கு நிச்சயம் நாய் காரணமாக இருக்க முடியாது. காரணம் அதற்கு போக்குவரத்து விதிகள் தெரியாது. தெரிந்த ஒரு மனிதநாய்தான் இதற்கு காரணம். இப்படி உடல் நசுங்கி…
சப்தம்: ஹாலிவுட் தரத்தில் ஒரு தமிழ் படம்
மூணாரிலுள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் அடுத்தடுத்து இரண்டு மாணவர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 'பேய் நடமாட்டத்தால்தான் இப்படி நடக்கிறது' என வெளியே பேச்சுகள் எழுகின்றன. அதற்காக, அமானுஷ்ய சக்திகளை அதன் சத்தங்களை வைத்து,…
‘சப்தம்’ படத்திற்கு பிறகு பேய்களை நம்புகிறேன்: ஆதி
‘சப்தம்’ படத்திற்கு பிறகு பேய்களை நம்புகிறேன்: ஆதி
7ஜி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சப்தம்’. இந்த படத்தில் ஆதி நாயகனாக நடித்துள்ளார். ‘ஈரம்’ பிளாக் பஸ்டர் ஹிட் படத்திற்கு பிறகு 15 வருடங்கள்…
சுழல் 2: திகில் அனுபவத்துடன் அதிர்ச்சியூட்டும் உண்மைகள்
2023ம் ஆண்டு அமேசான் பிரைம் தளத்தில் வெளியான ‘சுழல்’, பெண் சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் தொல்லை ஏற்படுத்தும் முக்கிய சமூகப் பிரச்சினையை துணிந்து பேசியது. பெரிய வெற்றியையும் பெற்றது. தற்போது வெளியாகி இருக்கும் ‘சுழல் - தி வோர்டெக்ஸ் -…
கடைசி தோட்டா: பரபர சஸ்பென்ஸ் திரில்லர்
அரசியல்வாதி ஒருவரின் வீட்டில் ஐடி ரெய்டு நடக்கப்போவதாக தகவல் கிடைக்க, வீட்டில் இருந்த கருப்பு பணம் அனைத்தையும் அவரது ரெசார்ட் ஒன்றில் மறைத்து வைத்து விடுகிறார். அந்த ரிசார்ட்சில் ஸ்ரீகுமார் தனது மனைவியுடன் ஹனிமூன் கொண்டாட தங்குகிறார்.…
புதிய உலகத்திற்கு அழைத்துச் செல்லும் அகத்தியா
சினிமாவில் ஆர்ட் டைரடராக விரும்பும் ஜீவா புதுச்சேரியில் தனது முதல் பட வாய்ப்புக்காகக் கடன் வாங்கி ஒரு பங்களாவை ரெடி செய்கிறார். வேலை நடந்து கொண்டிருக்கும்போதே படப்பிடிப்பு நின்று போகிறது. பங்களாவை ஸ்கேரி ஹவுஸாக (பேய் மாளிகை) மாற்றி, காசு…
ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு நம்மாலும் படம் தர முடியும் என்பதை நிரூபித்திருக்கிறோம்: கிங்ஸ்டன்…
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'கிங்ஸ்டன்'. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், 'மேற்குத் தொடர்ச்சி மலை' ஆண்டனி,…