பாபா டீசர்ல புதுசா என்னப்பா இருக்கு Cinemaசெய்திகள் By Super Tamilcinema Last updated Dec 4, 2022 Share ரஜினி நடித்த பாபா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுசாக்கி வெளியிட இருக்கிறார்கள். தற்போது அதன் டீசரை வெளியி்ட்டுளனர். அதுல புதுசா எதுவும் இல்லையேப்பா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். நீ்ங்களும் பாருங்க. Share