ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: மெட்ராஸ் இன்னொரு மாநகரம்

தன் வீட்டு மரத்து மாங்காயை பறித்த சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். இந்த உண்மையான சம்பவத்தை தொடர்ந்து அதில் கற்பனை கலந்து அந்தத் துப்பாக்கி,…

ரக்ஷிதா எங்களுக்கு கிடைத்த வரம்: ‘எக்ஸ்ட்ரீம்’ இயக்குனர் பேச்சு

சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில்,…

சூது கவ்வும் 3ம் பாகம் வரும்: தயாரிப்பாளர் சி.வி.குமார் உறுதி

2013ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சூது கவ்வும். நலன் குமார் சாமி இலக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி அசோக் செல்வன் பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார்…

மழையில் நனைகிறேன்’: ரஜினி வாழ்த்திய படம்

ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் அன்சன் பால் தமிழில் நடிக்கும் 5வது படம் ‘மழையில் நனைகிறேன்’, அவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இதுவாகும். டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்…

எஸ்.ஜே.சூர்யாவுக்கு டாக்டர் பட்டம்: வேல்ஸ் பல்லைகழகம் வழங்கியது

‘குஷி’ படத்தின் மூலம் அறிமுகமாகி வாலி, நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. குஷி, வாலி தவிர அவர் இயக்கிய படங்களில் அவரே நடித்தார். தற்போது பிசியான நடிகராகி விட்டார்.இந்த நிலையில் சென்னையில் உள்ள வேல்ஸ் பல்கலை…

மாயன்: மிரட்டும் பேண்டசி த்ரில்லர்

மாயன் என்பது காலத்தை கணி’கும் சக்தி. மாயன் நாட்காட்டியின்படிதான் உலகம் இயங்குகிறது என்பதை நம்புகிறவர்கள் உண்டு.. மாயன் நாள்காட்டியின்படி உலகம் அழியப் போகிறது என்று அவ்வப்போது பயமுறுத்தல்களும் வரும். இது தொடர்பாக நிறைய ஹாலிவுட்டில் படங்கள்…

மழையை பொருட்படுத்தாமல் செல்ல வேண்டிய இடம் ’சொர்க்கவாசல்’

சிறை என்னும் மாய உலகத்தில் என்னென்ன நடக்கிறது என்பதை சொல்கிறது இந்த சொர்க்கவாசல். ரோட்டு கடை நடத்தி வருகிறார் ஆர்ஜே.பாலாஜி, உடல்நலமில்லாத அம்மா, கல்யாணம் செய்து கொள்ள தயராக இருக்கும் காதலி சான்யா அய்யப்பன். இவர்கள்தான் அவரது வாழ்க்கை.…

‘விடுதலை 2’ சினிமாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் : தயாரிப்பாளர் எல்ரெட் குமார்…

எல்ரெட் குமார் தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜய்சேதுபதி, சூரி, மஞ்சு வாரியர், பவானி ஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘விடுதலை2’ படம் டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா…

‘மிஸ் யூ’ வெட்டு, குத்து, ரத்தம் இல்லாத பாசிட்டிவான படம்: சித்தார்த்

7 மைல்ஸ் பெர் செகண்ட் நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ தயாரிப்பில், சித்தார்த், ஆஷிகா ரங்கநாத் நடிப்பில் தயாராகியுள்ள படம் ‘மிஸ் யூ’. ரொமாண்டிக் பீல் குட் படமாக உருவாகியுள்ளது. இந்தப்படத்தை ‘மாப்ள சிங்கம்’, ‘களத்தில் சந்திப்போம்’ போன்ற…

தமிழ்நாடு எனது மண், சென்னை எனது ஊர்: அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி

அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பகத் பாசில் நடி’கும் புஷ்பா 2 படம் வருகிற டிசம்பர் 5ம் தேதி வெளிவருகிறது. இதை தொடர்ந்து பட’குழுவினர் புரமோசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சென்னையிலும் பிரமாண்டமாக நிகழ்ச்சி நடந்தது.…