தமிழ் கற்றுக்கொண்டு தமிழ் படங்களில் நடிப்பேன்: தெலுங்கு நடிகர் சத்யதேவ் நம்பிக்கை

கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் ‘ஜீப்ரா’. தெலுங்கு நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட நடிகர் டாலி தனஞ்சயா ஆகியோருடன் பிரியா பவானி சங்கர், சத்யராஜ் நடித்திருந்தனர். கீர்த்தி சுரேஷ் நடித்த பென்குவின் படத்தை இயக்கிய ஈஸ்வர் கார்த்திக்…

டிசம்பர் 21,22 தேதிகளில் இந்தியன் விருதுகள் வழங்கும் விழா

வாழ்க்கையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்பதை தான் ஒவ்வொருவரும் லட்சியமாக கொண்டு பயணிப்பார்கள். ஆனால், சாதனைப் படைத்தவர்களையும், உழைப்பால் உயர்ந்தவர்களையும் அங்கீகரித்து மக்களின் வெளிச்சத்தில் அவர்களை மிளிரச் செய்ய வேண்டும், என்பதையே…

திருநங்கைகளை பெருமைப்படுத்தும் ‘சைலண்ட்’

எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டூடீயோ சார்பில், எஸ்.ராம் பிரகாஷ் தயாரிப்பில், இயக்குநர் கணேஷா பாண்டி இயக்கத்தில், ஜிஎஸ்டி கூடுதல் இணை ஆணையர் டி. சமய முரளி, திரைக்கதை வசனத்தில் உருவாகியுள்ள படம் “சைலண்ட்” . இப்படத்தில் ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே…

சூதுகவ்வும் 3ம் பாகத்தையும் தயாரிப்பேன்: தயாரிப்பாளர் சி.வி.குமார் உறுதி

திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் சூதுகவ்வும். எஸ்.ஜே. அர்ஜுன் இயக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா…

உலக பிரச்சினைகள் வீட்டுக்குள் நடந்தால்…: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’…

நவரச கலைக்கூடம்  நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க,  பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் 'நெஞ்சு பொறுக்குதில்லையே '.  படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.…

‘ஜாலியோ ஜிம்கானா’ விமர்சனம்: லாஜிக் கதம் கதம், காமெடி மேஜிக் சுகம் சுகம்

பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களை இயக்கிய சக்தி…

உமாபதி ராமய்யாவை இயக்குனராக்கிய சுரேஷ் காமாட்சி

மிக மிக அவசரம், மாநாடு படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி…

25 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்ததை சாதித்த தயாரிப்பாளர்

காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்து, நடித்துள்ளார்.…

110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை

பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜாலியோ ஜிம்கானா' சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் மற்றும் நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படம் நாளை…

‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ்

‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பணி’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது…