மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும்…

கவினை நிராகரித்து பெரிய தவறு செய்து விட்டேன்: நெல்சன் வருத்தம்

ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், சார்பில் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் படம்…

‘லக்கி பாஸ்கர்’ நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் மனசுக்கு நெருக்கமான படம்: துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடித்துள்ள படம் லக்கி பாஸ்கர். தெலுங்கில் தயாராகி உள்ள இந்த படம் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியா படமாக வருகிற 31ம் தேதி வெளிவருகிறது. இதனை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின்…

சாய் தன்ஷிகா நடிக்கும் ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடர்: 25ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.

மர்ம தேசம், ருத்ரவீணை, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொடர்கள், அனந்தபுரத்து வீடு என்ற படம் மூலம் புகழ்பெற்ற நாகா இயக்கி உள்ள வெப் தொடர் ‘ஐந்தாம் வேதம்’. அபிராமி மீடியா ஒர்க்ஸ் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள இந்தப் புராணத் தொடரில், சாய்…

வேட்டையனுக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து

வேட்டையனுக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து ரஜினி நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை…

கிருஷ்ணாவின் 23வது படம் தொடங்கியது: வர்ஷா விஸ்வநாத் ஜோடி

‘அலிபாபா’ என்ற படத்தின் மூலம் நாயகனானார் கிருஷ்ணா. அதன் பிறகு கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், வானவராயன் வல்லவராயன், பண்டிகை, யாக்கை, யட்சன் படங்களில் நடித்தார். கடைசியாக கவுதம் மேனன் இயக்கிய ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’…

ஆலன்: ஒரு எழுத்தாளரின் காதல் பயணம்

அழகான மலைவாழ் கிராமத்து சிறுவன் வெற்றிக்கு பெரிய எழுத்தாளராக வேண்டும் என்பதுதான் கனவு. இதற்காக அவரது அத்தை மகள் அவரை ஊக்கப்படுத்துகிறார், நேசிக்கிறார். ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜெர்மனியை சேர்ந்த சிறுமியும் அவர் மீது ஆர்வம்…

பிச்சைக்காரனாக நடிக்க கவின் ஒப்புக்கொண்டது எப்படி : இயக்குனர் விளக்கம்

லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘பிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன்…

ஆர்யமாலா விமர்சனம்: கிராமத்து காதல்

1941ம் ஆண்டு வெளிவந்து பெரிய வெற்றி பெற்ற படம் ‘ஆரியமாலா’, பி.யூ.சின்னப்பா, சரோஜினி தேவி நடித்த படம். புகழ்பெற்ற செவி வழி கதையான காத்தவராயன், ஆர்யமாலா காதலை மையமாக கொண்ட படம். தற்போது வெளிவந்துள்ள ஆர்யமாலா கதையும் காதல் கதைதான், இது…

பிளாக்: பேய் இல்லாத, பேய் படம்

திரைக்கதைக்கு புகழ்பெற்ற ஒரு ஆங்கில படத்தை தழுவி, அதனை தமிழுக்கு ஏற்ற மாதிரி டிங்கரிங் பண்ணி வெளிவந்திருக்கும் படம். ஜீவாவும், பிரியா பவானி சங்கரும் புதுமண தம்பதிகள். விடுமுறையை கொண்டாட கடற்கரையை ஒட்டி தாங்கள் புதிதாக வாங்கி உள்ள…