பிரேம்ஜிதான் என் புருஷன்: பாடகி திடீர் அறிவிப்பு

பிரபல காமெடி நடிகரான பிரேம்ஜியும் பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்துள்ள போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்காகியுள்ளனர். அதில் பிரேம்ஜிதான் என் புருஷன் என்று வினைட்டா கூறி அதிர்ச்சி அடையவைத்திருக்கிறார்.

ஹனி ரோசுடன் தண்ணியடித்த பாலகிருஷ்ணா

என்.டி.பாலகிருஷ்ணா நடித்த வீர சிம்ஹா ரெட்டி வெற்றி விழாவில் படத்தில் நடித்த நடிகை ஹனி ரோசுடன் இணைந்து தண்ணியடித்த படம் வைரலாகி வருகிறது

நடிகர் வடிவேல் தாயார் காலமானார்.

மதுரை விரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். சரோஜினி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி. நடிகர்…

ரசிகர்களுடன் துணிவை பார்க்க விரும்பும் மஞ்சு வாரியர்

ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் அஜித் குமாரின் 'துணிவு' திரைப்படத்தை, தமிழ் ரசிகர்களுடன் திரையரங்கில் பார்க்க விரும்புகிறேன் என அப்படத்தின் நாயகியான நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும்…

பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்ல வேண்டாமா? கணெக்ட் படம் வெற்றியாம் நயன்தாரா சொல்கிறார்.

நயன்தாரா, வினய், சத்யராஜ், அனுபம் கேர் நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கிய திரைப்படம் கனெக்ட். இப்படம் டிசம்பர் 22ந் தேதி திரையரங்கில் வெளியாகி மோசமான விமர்சனங்களை பெற்றது. படத்தை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன் தயாரித்து இருந்தார்.…

திரிஷாவின் பேராசையும், ரசிகர்கள் வைத்த ஆப்பும்

20 ஆண்டுகளுக்கு மேலாக நடித்து வருவபர் திரிஷா. அவர் நடிப்பில் தற்போது ரிலீசாகி உள்ள திரைப்படம் ராங்கி. இதில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருக்கிறார் திரிஷா. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீசாகி உள்ளது. எங்கேயும்…