Browsing Category
Cinema
விடுதலை-2 படத்தில் நடித்தது என் பாக்கியம்: மஞ்சு வாரியர்
அசுரன் படத்திற்கு பிறகு வெற்றி மாறனின் விடுதலை 2 படத்தில் நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். இந்த படத்தில் அவர் வாத்தியார் விஜய்சேதுபதியின் மனைவியாக நடித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
அசுரனுக்குப் பிறகு இந்தப் படம்…
தமிழில் வெளியாகும் உபேந்திரா படம்
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர் உபேந்திரா. தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அவர் நாயகனாக நடித்து அவரே இயக்கிய ‘யு1’ என்ற படம் முதன் முதலாக தமிழில் நாளை வெளியாகிறது. படம் தெலுங்கில் தயாராகி இருந்தாலும் இந்திய மொழிகளில் பான் இந்தியா…
‘திரு.மாணிக்கம்’ வெகுஜனத்தை கவரும் : சமுத்திரகனி பேச்சு
ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி உள்ளிட்ட படங்களை இயக்கிய நந்தா பெரியசாமி இயக்கி உள்ள படம் ‘திரு.மாணிக்கம்’, சமுத்திரகனி டைட்டில் கேரக்டரில் நடித்துள்ளார். முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜாவும், நாசரும் நடித்துள்ளனர்.…
‘கூரன்’ படத்திற்கு வரிவிலக்கு: மேனகா காந்தி வேண்டுகோள்
தெரு நாய்களை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் 'கூரன்'. இதில் எஸ்.ஏ. சந்திரசேகரன், ஒய். ஜி. மகேந்திரன்,சத்யன், பாலாஜி சக்திவேல், ஜார்ஜ் மரியான், இந்திரஜா ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி…
தென் சென்னை: புதுமுகங்களின் புதிய முயற்சி
பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த தனது ரெஸ்டாரெண்டை கடன் பிரச்சனை காரணமாக லீசுக்கு விட்டுவிட்டு அங்கேயே வேலை செய்து வருகிறார் கதையின் நாயகன் ரங்கா. இயக்குனரும் அவரே. ரெஸ்ட்டாரெண்டை லீசுக்கு எடுத்த வில்லன் அதனை சூதாட்ட மையமாக பயன்படுத்தி…
அந்த நாள்: நரபலி பயங்கரம்
1954 ம் ஆண்டு பாடல்கள், நடனம், இல்லாமல் தயாரிக்கப்பட்ட முதல் தமிழ் படம் ‘அந்த நாள்’. பெரிய வெற்றி பெற்ற திகில் படம். இந்த படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்தது. தற்போது அதே பெயரில், அதே பாணியில் அதே ஏவிஎம் குடும்பத்து வாரிசு ஆர்யன்ஷியாம்…
ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்: மெட்ராஸ் இன்னொரு மாநகரம்
தன் வீட்டு மரத்து மாங்காயை பறித்த சிறுவனைத் துப்பாக்கியில் சுடுகிறார் ஒரு முன்னாள் இராணுவ வீரர். வழக்கிற்கு அஞ்சி, அந்தத் துப்பாக்கியைக் கூவத்தில் வீசி எறிகிறார். இந்த உண்மையான சம்பவத்தை தொடர்ந்து அதில் கற்பனை கலந்து அந்தத் துப்பாக்கி,…
ரக்ஷிதா எங்களுக்கு கிடைத்த வரம்: ‘எக்ஸ்ட்ரீம்’ இயக்குனர் பேச்சு
சீகர் பிக்சர்ஸ் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில்,…
சூது கவ்வும் 3ம் பாகம் வரும்: தயாரிப்பாளர் சி.வி.குமார் உறுதி
2013ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் சூது கவ்வும். நலன் குமார் சாமி இலக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதி, சஞ்சிதா செட்டி அசோக் செல்வன் பாபி சிம்ஹா உள்பட பலர் நடித்திருந்தனர். திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சார்பில் சி.வி.குமார்…
மழையில் நனைகிறேன்’: ரஜினி வாழ்த்திய படம்
ரெமோ, சோலோ, 90 எம்எல், தம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து மலையாள நடிகர் அன்சன் பால் தமிழில் நடிக்கும் 5வது படம் ‘மழையில் நனைகிறேன்’, அவர் கதாநாயகனாக நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இதுவாகும்.
டி.சுரேஷ் குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்…