Browsing Category
Cinema
உலக பிரச்சினைகள் வீட்டுக்குள் நடந்தால்…: ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’…
நவரச கலைக்கூடம் நிறுவனம் சார்பில் கிருஸ்துதாஸ், யோபு சரவணன், பியூலா கிருஸ்துதாஸ் மூவரும் இணைந்து தயாரிக்க, பிளஸ்ஸோ ராய்ஸ்டன், கவிதினேஷ்குமார் இயக்கியுள்ள படம் 'நெஞ்சு பொறுக்குதில்லையே '.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.…
‘ஜாலியோ ஜிம்கானா’ விமர்சனம்: லாஜிக் கதம் கதம், காமெடி மேஜிக் சுகம் சுகம்
பிரபுதேவா நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘ஜாலியோ ஜிம்கானா’. இந்த படத்தில் அபிராமி, மடோனா செபாஸ்டின், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இங்கிலீஸ்காரன், சார்லி சாப்ளின் போன்ற படங்களை இயக்கிய சக்தி…
உமாபதி ராமய்யாவை இயக்குனராக்கிய சுரேஷ் காமாட்சி
மிக மிக அவசரம், மாநாடு படங்களை தொடர்ந்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ராஜா கிளி’. கதை, வசனம், பாடல்கள், இசையமைப்பு என நடிகரும் இயக்குநருமான தம்பி ராமையாவின் கைவண்ணத்தில் உருவாகி…
25 ஆண்டுகளுக்குப் பிறகு நினைத்ததை சாதித்த தயாரிப்பாளர்
காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் கிரைம் திரில்லர் படம் 'லாரா'. இப்படத்தை மணி மூர்த்தி இயக்கியுள்ளார். எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் கார்த்திகேசன் தயாரித்து, நடித்துள்ளார்.…
110 நிமிடம் பிணமாக நடித்து பிரபுதேவா சாதனை
பிரபுதேவா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'ஜாலியோ ஜிம்கானா' சக்தி சிதம்பரம் இயக்கியிருக்கிறார். ராஜன் மற்றும் நீலா தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் மடோனா, அபிராமி, யோகிபாபு, ரோபோ சங்கர் உள்பட பலர் நடித்திருக்கின்றனர். படம் நாளை…
‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ்
‘பணி’ படத்திற்காக 2 வருடங்கள் நடிக்கவில்லை: ஜோஜு ஜார்ஜ்
பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் முதன் முறையாக இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘பணி’. திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது…
‘பராரி’ படத்திற்காக அழகை குறைத்து நடித்த புதுமுகம்
இயக்குநர், தயாரிப்பாளர் ராஜூமுருகனின் உதவியாளர் எழில் பெரடி இயக்கி உள்ள படம் ‘பராரி’. இதில் புதுமுங்கள் ஹரி, சங்கீதா, புகழ் மகேந்திரன் நடித்துள்ளனர். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார். வருகிற 22ம் தேதி படம்…
அர்ஜூன், பி.வாசுவுக்கு டாக்டர் பட்டம்: எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகம் வழங்கியது
டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன நிகர்நிலை பல்கலைகழத்தின் 38வது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் 4 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவுக்கு பல்கலைகழக நிறுவன வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமை தாங்கினார். பல்கலைகழக…
ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு
'தக்ஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் 'முரா'. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும்…
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு
கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வா வாத்தியார்' நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக்,…