Browsing Category
Cinema
கமர்ஷியல் சினிமாவாக தயாராகி உள்ளது ‘ரசவாதி: இயக்குனர் சாந்தகுமார்
மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கிய சாந்தகுமார் தற்போது தயாரித்து இயக்கி உள்ள படம் ‘ரசவாதி’. இதில் அர்ஜூன்தாஸ், தான்யா ரவிச்சந்திரன், ரேஷ்மா வெங்கடேஷ், ரம்யா சுப்ரமணியம், ஜி.எம்.சுந்தர் உள்பட பலர் நடித்துள்ளனர். சரவணன், சிவகுமார் ஒளிப்பதிவு…
‘ஒரு நொடி’ விமர்சனம்: தவறான 2 சம்பவங்களும், தரமான விசாரணையும்
மதுரை அருகே ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற அலங்காநல்லூரில் போட்டோ ஸ்டூடியோ வைத்திருக்கும் சேகரன் (எம்.எஸ்.பாஸ்கர்) 8 லட்ச ரூபாய் கடன் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு ரியல் எஸ்டேட் தாதா வேல ராமமூர்த்தியிடம் இருக்கும் தனது இடத்து பத்திரத்தை…
‘ரத்னம்’ விமர்சனம்: வன்முறை களத்தில் அம்மா பாசம்
தாயில்லாமல் வளரும் பிள்ளை, ரத்னம் (விஷால்) தன்னை ஆதரிக்கும் பன்னீர் செல்வத்தை (சமுத்திரகனி) பாதுகாக்க கொலை ஒன்றை செய்துவிட்டு சிறார் சிறைக்கு செல்கிறார். தண்டனைக் காலம் முடிந்து அவர் வெளியே வரும்போது, எம்எல்ஏவாக மாறியிருக்கிறார்…
பாட்டு பெரிதா, இசை பெரிதா?: வைரமுத்து தொடங்கி வைத்த புதிய சர்ச்சை
முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு வைரமுத்து பேசியதாவது:
இந்த விழாவிற்கு நான் மகிழ்ச்சியோட…
‘அப்பா’ படத்தில் என்னை ஏமாற்றி விட்டார்கள்: சமுத்திரகனி வேதனை
சமுத்திரக்கனி, ஹரிஷ் உத்தமன், பிருத்விராஜ், சத்யா, மோக்ஷா சென்குப்தா, பிரமோதினி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘ராமம் ராகவம்’. தமிழ், தெலுங்கில் உருவாகியுள்ள இந்தப் படத்தை தெலுங்கு காமெடி நடிகர் தன்ராஜ் இயக்கியுள்ளார். ஸ்லேட் பென்சில் ஸ்டோரிஸ்…
திரைப்படத் தயாரிப்பாளர் ஆனார் பத்திரிகையாளர் கவிதா
திரைப்பட பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறவர் கவிதா. அதோடு திரைப்பட நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். கவிதை நடையிலான இவரது நிகழ்ச்சி தொகுப்புக்கு தனி ரசிகர் வட்டமே உள்ளது. இதோடு திரைப்பட பத்திரிகையாளர் சங்கத் தலைவராகவும் பணியாற்றி…
தமிழ் படத்தில் நடிக்க கிராம மக்களுடன் பழகினேன்: கன்னட நடிகை குஷி
சந்தோஷ் நம்பிராஜன் தயாரித்து இயக்கியிருக்கும் ‘உழைப்பாளர்கள் தினம் படத்தின் இசை வெளியீட்டு சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இயக்குநரும் நடிகருமான ராஜ்கபூர், தயாரிப்பாளர்…
‘ரெட்ட தல’ நான்தான்: அருண் விஜய்
பிடிஜி யுனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரிக்கும் படம் ‘ரெட்ட தல’. அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் சித்தி இட்னானி, தான்யா ரவிச்சந்திரன் அவர் ஜோடியாக நடிக்கிறார்கள். ஹரீஷ் பெரேடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய்,பாலாஜி முருகதாஸ்,…
‘ஃபைண்டர்’ விமர்சனம்: சின்ன தவறுகளுடன் சிறப்பான படம்
கிரிமினாலஜி படிக்கும் மாணவர்கள் இணைந்து ‘ஃபைண்டர்’ என்ற அமைப்பை தொடங்குகிறார்கள். குற்றம் செய்யாமல் சிறைத் தண்டனை அனுபவிப்பவர்களின் வழக்கை மீண்டும் தோண்டி எடுத்து மறு விசாரணை செய்து அவர்களை விடுதலை செய்ய வைப்பதுதான் இந்த அமைப்பின்…
தமிழ் மலையாளத்தில் தயாராகும் சோனியா அகர்வால் படம்
ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்த சோனியா அகர்வால், தற்போது தனது இரண்டாவது ரவுண்டில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ஒரு தாயின் பாசப் போராட்டத்தை வெளிப்படுத்தும் திகில் படமாக 'பிஹைண்ட் 'என்கிற திரைப்படம் உருவாகி…