Browsing Category
Cinema
என்னை பயன்படுத்திக் கொண்டவர்கள் அதிகம்: தமன் குமார்
தயாரிப்பாளரும், விநியோகஸ்தருமான தனஞ்ஜெயனின் கிரியேட்டிவ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம், உலகம் முழுவதும் ஏப்ரல் 26ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியிடும் படம் ஒரு நொடி. தமன்குமார் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இந்த…
‘வல்லவன் வகுத்ததடா விமர்சனம்: புதியவர்களின் புதிய முயற்சி
ஹைபர்லிங் பாணியில் புதியவர்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம். இரண்டு திருடர்கள், ஆண்களை காதலித்து ஏமாற்றி பணம் பறிக்கம் ஒரு இளம் பெண், கந்து வெட்டியில் பணம் சம்பாதிக்கும் தாதா, கிடைத்த கேப்பில் எல்லாம் பணம் பறிக்கும் ஒரு போலீஸ் அதிகாரி.…
ஸ்பெயின் வீரருடன் இணைந்து கால்பந்து வீரர்களை உருவாக்கும் ஐசரி கணேஷ்
வேல்ஸ் குழுமங்களில் நிறுவனத்தலைவர் டாக்டர். ஐசரி கே. கணேஷ் பன்முகம் திறமை கொண்டவர். கல்வி, திரைத்துறை, விளையாட்டு, சமூக சேவை எனப்பல தளங்களில் முன்னேற்றத்தை கொண்டு வர உழைத்து வருபவர். தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கம் மற்றும் இந்திய டேக்வாண்டோ…
வித்தியாசமான கதைகளில் நடிப்பேன்: வசந்த் ரவி
வித்தியாசமான கதைகளில் நடிப்பேன்: வசந்த் ரவி
வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில்…
கிரான்ட் மாஸ்டர் அறிமுகம் ஆகும் ‘சிற்பி’
ஏ.ஆர்.புரொடக்ஷன்ஸ் என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் சிற்பி என்ற படத்தை தயாரித்து வருகிறது. இதில் நடிகர் லிங்கா முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இவருடன் அபாகஸ் கிரான்ட் மாஸ்டர் சரபேஷ் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். மேலும் இந்த…
விஜய், உதயநிதியுடன் அரசியல் களம் காண்கிறார் விஷால்
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் அரசியல் களத்தில் முன்னிறுத்தப்படுகிறார் உதயநிதி. அவரை எதிர்த்து நிற்க தயாராகி வருகிறார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய். இந்த இருவருடன் களத்தில் இறங்க இருக்கிறார் விஷால். இதுபற்றிய விபரம்…
பான் இந்தியா படமாக உருவாகும் ‘நாகபந்தம்’
அபிஷேக் பிக்சர்ஸ் மற்றும் தண்டர் ஸ்டுடியோ தயாரிப்பில் உருவாகும், பான் இந்தியா படம், `நாகபந்தம்'. 'டெவில்' படத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்த அபிஷேக் நாமா இந்தப் படத்தை இயக்குகிறார். ஆன்மீக மற்றும் சாகசங்கள் நிறைந்த ஒரு திரைக்கதையை…
டாலி தனஞ்ஜெயாவின் புதிய படம் அறிவிப்பு
டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு 'கோடீ' என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்ட பரம் இயக்குகிறார்.
இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்காக…
அரசியல் தலைவர் சினிமா தயாரிப்பாளர்: ஆர்.எம். வீரப்பன் காலமானார்
மூத்த அரசியல் தலைவர் ஆர்.எம். வீரப்பன்(வயது 97) இன்று (ஏப். 9, காலமானார்.
முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தவர் ஆர்.எம். வீரப்பன். மக்கள் திலகம் எம்ஜிஆரின் மேலாளராகவும்…