Browsing Category
News
ஆட்சி மாற்றமல்ல அரசியல் மாற்றம் வேண்டும்: ‘அறம் செய்’ இயக்குனர் ஆசை
தாரகை சினிமா சார்பில் பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘அறம் செய்'. ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில்…
யூ ஆர் நெக்ஸ்ட்: ரச்சித மகாலட்சுமி, கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ஹாரர் படம்.
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப்பின் இயக்கத்தில் தயாராகும் படம் 'யூ ஆர் நெக்ஸ்ட்'. இத்திரைப்படத்தில்…
கொட்டேஷன் கேங் படத்திற்கு பிறகு இமேஜ் மாறும்: பிரியா மணி, சன்னி லியோன் நம்பிக்கை
பிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின்…
இந்தியன் 2 கதை கரு தந்தது அரசியல்தான்: கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12ம்…
சூரியனும் சூரியகாந்தியும்: காதலுக்குள் நுழையும் ஜாதிப் பேய்
புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’. இதனை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். கதை நாயகர்களாக…
எலன் மாஸ்கை எட்டிப் பிடித்த துரை சுதாகர்
சற்குணம் இயக்கிய `களவா னி 2' படத்தில் முக்கிய வில்லனா க அறிமுகமா கி தொ டர்ந்து படங்களில் நடித்து வருகிறவர் துரை சுதாகர். இவர் கதையின் நாயகனான நடித்த படம் தப்பாட்டம். இதில் அவரு’கு ஜோடியாக டோனா ரொசாரியோ நடித்திருந்தார். இந்த படத்தில் துரை…
ஹீரோவான தயாரிப்பாளர்
ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் டி. பாலசுப்பிரமணி, சி.சதீஷ் குமார்
தயாரிக்கும் படம் ‘பிதா’. கார்த்திக் குமார் இயக்குகிறார். ராமராஜன் நடித்த ‘சாமான்யன்’ படத்தை இயக்கிய வி.மதி இந்தபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். வனிதா விஜய்குமார்,…
‘மஹாராஜா’ 50வது படமானது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்
விஜய்சேதுபதியின் 50வது படம் ‘மஹாராஜா’. இதில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ‘குரங்கு பொம்மை’…
பெற்ற தாயை விட மேலானது பனை: வைரமுத்து பேச்சு
ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி. ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து…
விஜய்சேதுபதியின் 50வது படம் என்பதால் பொறுப்புடன் உருவாக்கி உள்ளேன்: மகாராஜா இயக்குனர்…
‘மெரி கிறிஸ்துமஸ்க் படத்திற்கு பிறகு வெளிவரும் விஜய் சேதுபதி படம் ‘மகாராஜாக். குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை எழுதி இயக்கியுள்ளார் இது விஜய் சேதுபதியின் 50வது படமாகும்.
இதில் விஜய்சேதுபதியுடன் அனுராக்…