லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் இணைந்த 3 நாயகிகள்

காவ்யா புரொடக்ஷன் மற்றும் எஸ்2 மூவீஸ் இணைந்து பி. மஞ்சுநாத் தயாரி’கும் படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ யோகி பாபு நாயகனாக நடி’கும் இந்த படத்தில் அவரடன் ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், அஸ்மிதா ஆகியோர் நடி’கிறார்கள்.

இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கியது.

Leave A Reply

Your email address will not be published.