ஏன் என்னை ஏதோ செய்தாய்: தலைப்பின் ரகசியம்

அந்தோணி அட்லீயர் நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும்…

ஒன்ஸ்மோர்: காதல், மனைவி, காதலி

வழக்கமான ஒரு காதல் கதையில் சில புதுமையான திருப்பங்களையும், சுவாரஸ்யங்களையும் கலந்து தந்திருக்கிறார் அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த். வில்லன் அர்ஜூன் தாஸ் உருக வைக்கும் காதலையும், அதிதி ஷங்கர் அழகையும் கொட்டி ஒன்ஸ் மோர் கேட்க…

நடுக்கடலில் தினமும் 14 மணி நேர ஷூட்டிங்: மண்டாடியில் மகிமாவின் திகில் அனுபவம்

நடுக்கடலில் தினமும் 14 மணி நேர ஷூட்டிங்: மண்டாடியில் மகிமாவின் திகில் அனுபவம் சூரி நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‘மண்டாடி’. படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகை மஹிமா பேசியதாவது: இந்தப் படத்துக்காக ஒட்டுமொத்த குழுவும்…

ஹாய்: மயிலிறகு

பலமுறை முயன்றும் காதல் கைகூடாத மயில்சாமியும்(கவின்), காதல், திருமணம் மீது நம்பிக்கை இல்லாத தேவயானியும் (நயன்தாரா) சென்னையில் சந்திக்கிறார்கள். முரண்பட்ட கருத்துகளை கொண்ட இருவரும் எப்படி காதல் விழுகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பல…

டாக்சிக்: ரத்தம் தெறிக்கும் யுத்தம்

‘கேஜிஎஃப்’ யஷ் நடிக்கும் அடுத்தப் படத்தை கீது மோகன்தாஸ் இயக்குகிறார் என்ற அறிவிப்பே பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது. காரணம், முற்றிலும் கமர்ஷியல் வாடையே இல்லாத ஒரு பாதையில் பயணிக்கும் ஒருவர், யஷ் போன்ற ஒரு பான் இந்தியா நடிகரை வைத்து எந்த…

மொத ராத்திரி: காமெடி பட்டாசு, சென்டிமெண்ட் மத்தாப்பு

ஏற்கெனவே காதலில் தோற்ற ரிஷிகாந்திற்கும், அனிஷ்மாவிற்கும் உறவினர்கள் இணைந்து திருமணம் செய்து வைக்கிறார்கள். பிடிக்காமல் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் மொத ராத்திரி ஏற்பாடுகள் தடபுடலாக நடக்கிறது. மொத ராத்திரி சமாச்சாரங்கள் நடந்ததா?…

ஒன்ஸ்மோர் படத்தில் குறைவான சம்பளத்தில் நடித்த அதிதி சங்கர்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் சார்பில் யுவராஜ் கணேசன் தயாரித்துள்ள படம் ஒன்ஸ்மோர். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது.…

இருமுடி கட்டு: இதயத்தை தொடும் படம்: ரவி தேஜா

ரவி தேஜா, இயக்குநர் சிவா நிர்வாணாவுடன் இணைந்து உருவாக்கி உள்ள படம¢ ‘இருமுடிகட்டு’. மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய். ரவி சங்கர் தயாரித்துள்ளனர். ஆகஸ்ட் 21 அன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படத்தின் அறிமுக…

Yourbackers play: முதன் முதலாக லாப நோக்கமற்ற ஓடிடி தளம் தொடக்கம்

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ என்னும் இலாப நோக்கற்ற ஓடிடி தளத்தை தொடங்கி உள்ளது. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும்…

இருமுடிகட்டு: அதிரடி அய்யப்பன்

தொடர் தோல்விகளை சந்தித்து வந்த ரவி தேஜாவுக்கு ஐயப்பன் அருளால் அதிரிபுதிரி வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது ‘இருமுடிகட்டு’. பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி…