மக்கள் தரும் பணத்திற்கு உகந்த படத்தை தர வேண்டும்: குஷ்பு
குஷ்புவின் மகள் அனந்திதா சுந்தர் தயாரித்துள்ள 'டபுள் ஆக்குபன்சி' . அஸ்வின் கந்தசாமி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தோஷ் கதாநாயகனாக நடிக்க, ரேஷ்மா, விடிவி கணேஷ் மற்றும் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரசிகர்களிடையே…