‘டெஸ்ட்’ கதை நயன்தாராவை மனதில் வைத்து எழுதியது; சஷிகாந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் சஷிகாந்த். காதலில் சொதப்புவது எப்படி?, காவியதலைவன், இறுதிச்சுற்று, விக்ரம் வேதா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். தற்போது ' டெஸ்ட்’ என்ற படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மாதவன், சித்தார்த்,…