நமத்துப்போன பட்டாசாய் தீபாவளி படங்கள்: கெத்து காட்டும் கிடா

ஒரு காலத்துல தீபாவளி பண்டிகைன்னா அதுல 50 சதவித கொண்டாட்டங்ற தீபாளிக்கு ரிலீசாகுற படங்கள். காலங்காத்தால எழுந்திருச்சி, குளிச்சி, புத்தாடை அணிஞ்சு ரசிகமாக ஜனங்க போறது தியேட்டருக்குத்தான். எம்.ஜி.ஆர், சிவாஜி படங்கள், ரஜினி கமல் படங்கள், விஜய்…

கூழாங்கல் விமர்சனம்

புதியவர்களெல்லாம் சேர்ந்து உருவாக்கின படம் இது. அறிமுக இயக்குனர் வினோத்ராஜ்ங்றவரு இயக்கி இருந்தாரு. கஷ்டப்பட்டு படத்தை எடுத்து முடிச்சிட்டு அதை ரிலீஸ் பண்ண முடியாம தவிச்சிட்டிருந்தப்போ படத்தை பார்த்த விக்னேஷ் சிவனும், நயன்தா£ரவும் படம்…

சொந்த வாத்தியை பார்க்க போகலாம்

தெலுங்கு மற்றும் தமிழில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. இந்த படத்தின் கதை என்னவென்றால் 1990களில் அரசாங்கம் கல்வியை தனியார்மயமாக்க அனுமதித்தவுடன் பல தனியார் நிறுவனங்கள் கல்வியை வியாபாரமாக துடிக்கிறது. அதை ஒரு இளம் ஆசிரியர் எப்படி தடுத்து…

போதைக்கு எதிராக கையெழுத்து போட்ட குடிமகன்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பு போதை பழக்கத்திற்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை தொடங்கியுள்ளது இந்த இயக்கத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் முக்கிய பிரமுகர்களை சந்தித்து கையெழுத்து வாங்கி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக…

அதே ஆணியை புடுங்கும் பகாசூரன்

பெற்ற மகளை வாழ்க்கையை நான்கு பேர் நாசம் செய்தால் ஒரு தந்தை என்ன செய்வானோ அதே ஆணியைத்தான் பகாசூரனும் புடுங்கி இருக்கார். அவரது மகள் மேல்படிப்புக்காக கல்லூரிக்கு சென்ற இடத்தில் சக மாணவன் ஒருவனை காதலிக்கிறார் அவளின் பிறந்த நாளின் போது அவளை…

நடிகர்கள் விளையாடும் கிரிக்கெட் போட்டி: ஒரு மாதம் நடக்கிறது

இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திர விளையாட்டு நிகழ்வு, செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் Celebrity Cricket League (CCL), மீண்டும் வந்துவிட்டது. நம் நாட்டில் பொழுதுபோக்கென்றாலே சினிமாவும், கிரிக்கெட் விளையாட்டும் தான். இந்த இரண்டு விசயங்களும்…

தமிழில் லெஸ்பியன் படம்

இரண்டு இளம் பெண்கள் தன்பாலின சேர்க்கையாளராக மாறி காதலித்து வாழும் வாழ்க்கையை மையப்படுத்தி தயாராகியிருக்கும் 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஷார்ட்ஃபிளிக்ஸ் எனும் ஒ.டி.டி தளத்தில்…

ஒரே தியேட்டரில் 100 நாள் ஓடிய லவ் டுடே

பிரதீப் ரங்க நாதன் இயக்கிய லவ் டுடே படம் கடந்த நவம்பர் மாதம் வெளியானது யாரும் எதிர்பாராத வகையில் பெரும் வரவேற்பு பெற்று இந்த படம் தயாரிப்பாளரின் சொந்த தியேட்டரான ஏஜிஎஸ் தியேட்டரில் ஒரு காட்சியாக 100 நாள் ஓடியது இதைத்தொடர்ந்து படக் குழுவினர்…