Browsing Category

Cinema

ஹிட் 3: ஆக்ஷன் அதிரடி விருந்து

ஒரு சைக்கோவுடன் ஒரு ஹீரோ மோதினாலே டெரராக இருக்கும். ஆனால் இந்த படத்தில் 100 சைக்கோவுடன் மோதுகிறார் ஹீரோ. அப்படியென்றால் படம் எப்படி இருக்கும் என்று பார்த்துக் கொள்ளுங்கள். நானி ஒரு சிறப்பு போலீஸ் அதிகாரி. ஐதராபாத்தில் நடக்கும் ஒரு கொலை…

டூரிஸ்ட் பேமிலி: உலகத்திற்கான உள்ளூர் சினிமா

இலங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சசிக்குமார், அவரது மனைவி சிம்ரன், இரு மகன்கள் (மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ்) ஆகிய நால்வரும், அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வருகிறார்கள். சென்னையில் வாழும் சிம்ரனின் அண்ணன் யோகி பாபு உதவியுடன் இங்கு குடியேறி புதிய…

ரெட்ரோ: தரமான சம்பவம்

அநாதையான சூர்யாவை பிரபல தாதா ஜோஜு ஜார்ஜ் எடுத்து வளர்க்கிறார். தந்தையின் அடிதடி, கடத்தல் உள்ளிட்டவற்றை செய்யும் சூர்யா தன் காதலி பூஜா ஹெக்டேவை திருமணம் செய்வதற்காக அனைத்தையும் விட்டுவிட்டு புது வாழ்க்கைக்கு தயாராகிறார். ஆனால் ஒரு கடத்தல்…

Until Dawn: செத்து செத்து விளையாடும் விபரீத விளையாட்டு

2015ம் ஆண்டு வெளியான 'அன்டில் டான்' பெரிய வெற்றி பெற்றது. வீடியோ கேமை அடிப்படையாகக் கொண்டது. அது ஒரு மரண விளையாட்டு. இந்த படத்தின் தொடர்ச்சி தற்போது அதே பெயரில் வந்துள்ளது. நாயகி க்ளோவரும் (எல்லா ரூபின்) மற்றும் அவரது தோழிகளும்,…

விஜய் விரும்பி நடித்த படம் ‘சச்சின்’: தயாரிப்பாளர் தாணு தகவல்

வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகும் படங்கள் திங்கட்கிழமையை தாண்டி விட்டாலே வெற்றி விழா கொண்டாடுகிற காலகட்டத்தில், சமீபத்தில் , சமீபத்தில் ரீ ரிலீஸ் ஆன சச்சின் படமும் வெற்றி விழாவை கொண்டாடியுள்ளது. 2005ம் ஆண்டு வெளியான 'சச்சின்' 20 ஆண்டுகளுக்குப்…

கேங்கர்ஸ்: கோடை (காமெடி) கொண்டாட்டம்

‘வின்னர்’, ‘லண்டன்’, ‘கிரி’ படங்களில் சுந்தர்.சி - வடிவேலு காமெடி மேஜிக் காலத்தை கடந்தும் ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மீண்டும் அதே மேஜிக் இந்த படத்தில் மீண்டும் கொண்டு வந்திருக்கிறார் சுந்தர்.சி. ’மாமன்னன்’ படத்தில் தனது சீரியசான…

ஹாட்ரிக் வெற்றிக்காக காத்திருக்கும் ‘டூரிஸ்ட் பேமிலி’ தயாரிப்பாளர்கள்:

லவ்வர், குட் நைட் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோ தற்போது தயாரித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமிலி'. இதனை அபிஷன் ஜீவிதன் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார். சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகபதி பெருமாள் உள்பட…

வல்லமை: மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு

மனைவியை இழந்த கிராமத்து மனிதரான பிரேம்ஜி தனது 13 வயது மகள் திவ்யதர்ஷினியுடன் பட்டணத்திற்கு பிழைப்பு தேடி வருகிறார். வந்த இடத்தில் ஒரு சிறிய வீட்டில் தங்கிக் கொண்டு போஸ்டர் ஒட்டியும், ஆட்டோ ஓட்டியும் சம்பாதிக்கிறார். அதைக் கொண்டு தனது மகளை…

அஜீத்திற்கு இணையாக நின்று ஜெயித்த அர்ஜூன் தாஸ்

தனித்துவமான குரல், நடிப்பு என தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவாகி வருகிறார் அர்ஜுன் தாஸ். கொடூரமான வில்லனாக இருந்தாலும், மிக கொடூரமான சைக்கோவாக இருந்தாலும், மெல்லிய காதலாக இருந்தாலும் தன் முத்திரையை பதித்து வருகிறார்.…

அஜீத் ரசிகராக இருந்தால் நினைத்ததை சாதிக்கலாம்: ‘குட் பேட் அக்லி’ வெற்றி…

நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான படம் ‘குட் பேட் அக்லி. த்ரிஷா, அர்ஜூன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிக் கொண்டாட்டமாக மாறியுள்ளது.…