Browsing Category
Cinema
சிம்புவும், ஆர்யாவும் உயிர் நண்பர்கள்: சந்தானம் நெகிழ்ச்சி
நிஹாரிகா என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் தி ஷோ பீப்பிள் பேனரில் நடிகர் ஆர்யா வழங்க சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்' .
'டி டி ரிட்டர்ன்ஸ்' திரைப்படத்தை இயக்கிய எஸ். பிரேம் ஆனந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள…
ரோபோ சங்கர் கதை நாயகனாக நடித்த ‘அம்பி’
டி2 என்ற புதிய பட நிறுவனம் சார்பில் பிரசாந்தி பிரான்சிஸ் தயாரித்திருக்கும் படம் அம்பி.மேடை கலைஞராக தனது கலை பயணத்தை துவக்கி தொடர்ந்து சின்னத்திரை, பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கும் ரோபோ சங்கர் இந்த படத்தின் மூலம்…
‘மாமன்’ என் குடும்பத்தின் கதை: சூரி நெகிழ்ச்சி
லார்க் ஸ்டூடியோ சார்பில் கே.குமார் தயாரித்துள்ள படம் மாமன். சூரி கதை நாயகனாக நடிக்க, 'விலங்கு' சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சூரிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடித்துள்ளார். நடிகர் ராஜ்கிரண்…
பத்திரிகையாளர்களுடன் இணைந்து ‘ரெட்ரோ’ வெற்றியை கொண்டாடிய சூர்யா
சூர்யா நடிப்பில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், கடந்த மே 1 ஆம் தேதி வெளியான ரெட்ரோ திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று, 104 கோடி வசூலைக் கடந்து, சாதனை படைத்து வருகிறது.
ரெட்ரோ படத்தில் சூர்யா, பூஜா…
‘மையல்’ உருவாக சேதுதான் காரணம்: இயக்குனர் நெகிழ்ச்சி
ஐகான் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல்எல்பி தயாரித்துள்ள படம் 'மையல்'. பிரபுசாலமன் உதவியாளர் ஏபிஜே.ஏழுமலை இயக்கி உள்ளார். மைனா படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்த சேது பல வருட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தின் நாயகனாக நடித்துள்ளார். நாயகியாக…
எமன் கட்டளை: காதல், காமெடி கலாட்டா
புராண கேரக்டர்களுடன் சமூக கேரக்டர்களை இணைத்து உருவாகும் படங்கள் சுவாரஸ்மானவை, எமனுக்கு எமன், அதிசய பிறவி, ருத்ரதாண்டவம் போன்ற படங்கள் அப்படியானவை அந்த வரிசையில் தற்போது வந்துள்ள படம் இது.
இரு நண்பர்களின் தவறான செயலால் ஒரு பெண்ணின்…
என் காதலே: கடல் கடந்த காதல்
தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் மிகவும் குறைவு. இப்படியான சூழ்நிலையில் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் தமிழ் சினிமாவின் மீதிருக்கும் காதலால், ஒரு காதல் படத்தை இயக்கி தந்திருக்கிறார் ஜெயலட்சுமி. அவருக்கு வரவேற்பும் வாழ்த்தும்.
கடலில் மீன்…
நிழற்குடை: குடும்ப ப(பா)டம்
இன்றைய இளம் தலைமுறையினருக்கு சொகுசான ஆடம்பர வாழ்க்கையே இலக்கு. அதற்கு தேவை பணம். அதுவே பிரதானம். இதற்காக அவர்கள் இழப்பது குடும்பம், உறவு என்கிற பெரும் சொத்துக்களை. இதனை மையமாக வைத்து இதற்கு முன்பே பல படங்கள்ன வந்திருந்தாலும். இன்றைய நவீன…
வேதிகா, சாந்தினி கவர்ச்சி ஆக்ஷனுடன் கோடை கொண்டாட்டாமாக வரும் ‘கஜானா’
ஹாலிவுட் பாணியில் பேண்டசி புதையல் படமாக உருவாகி இருக்கிறது 'கஜானா'. பிரமாண்ட காட்சிகள், விஎப்எக்ஸ் கிராபிக்ஸ் என மிரட்டலாக தயாராகி உள்ளது. வருகிற 9ம் தேதி படம் வெளியாகிறது. டி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் திருமலை தமிழகம் முழுவதும்…
கீனோ: சொல்லப்படாத கதை
ஒரு கணவன், மனைவி, அன்பான ஒரு மகன் என்று மகிழ்ச்சியாக செல்கிறது வாழ்க்கை. 13 வயதான மகனுக்கு ஒரு பிரச்சினை. அவன் தனிமையாக இருக்கும்போது, அல்லது ஒரு பெரிய திறந்த வெளிக்கு செல்லும்போது அவனை கீனோ என்ற ஒரு மர்ம உருவம் பயமுறுத்துகிறது. என்னோடு வா,…