Browsing Category

Cinema

ஜின்: தி பெட் : வளர்ப்பு பேய்

மலேசியாவிலிருந்து ஊருக்குத் திரும்பும் முகேன் ராவ், அங்கிருந்து ஒரு மாயப் பெட்டியில் அடைக்கப்பட்ட ‘ஜின்’ என்பதை வாங்கி வருகிறார். ஜின் என்பது நல்லது மட்டுமே செய்யும் ஒரு ஆவி. வெறும் பிஸ்கட் பால் மட்டுமே சாப்பிடும் அந்த சாதுவான ஜின்னை…

‘மெட்ராஸ் மேட்னி’ ஒரு மாஸ் கமர்ஷியல் சினிமா: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு…

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள படம் 'மெட்ராஸ் மேட்னி'. கார்த்திகேயன் மணி இயக்கி உள்ளார். சத்யராஜ், காளி வெங்கட் , ஷெல்லி, விஷ்வா, ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா, மதுமிதா, சாம்ஸ், கீதா கைலாசம்,…

‘பரமசிவன் பாத்திமா’ மதவாத படமல்ல: இயக்குனர் விளக்கம்

லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரித்து இயக்கி உள்ள படம் ‘பரமசிவன் பாத்திமா’. விமல், சாயா தேவி, எம். எஸ். பாஸ்கர், மனோஜ் குமார், ஸ்ரீ ரஞ்சனி, ஆதிரா, அருள்தாஸ், சேஷ்விதா ராஜு, கூல் சுரேஷ், காதல் சுகுமார், வீரசமர்…

கண்ணப்பா பட காட்சிகள் லீக் ஆனால் நிராகரியுங்கள்: விஷ்ணு மஞ்சு வேண்டுகோள்

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஷ்ணு மஞ்சு எழுத்து, தயாரிப்பு மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்டமான படைப்பான ‘கண்ணப்பா’ இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு மிக்க படங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. பிரபாஸ், மோகன்லால்,…

ஆகக்கடவன்: சொல்லப்படாத திகில் கதை

கிராமத்தை சேர்ந்த ஆதிரன் சுரேஷ், தனது நண்பர் ராகுலுடன் சென்னையில் மெடிக்கல் ஸ்டோரில் வேலை செய்கிறார். சொந்தமாக மெடிக்கல் ஸ்டோர் அமைக்க வேண்டும் என்பது அவர் கனவு. இதற்காக அவர் பல வழிகளில் கஷ்டப்பட்டு 6 லட்சம் ரூபாய் கடன் வாங்குகிறார். அந்த…

ஸ்கூல்: ஆசிரியர்களை திருத்தும் ஆவிகள்

பள்ளி முதலாளியின் உத்தரவின் பேரில் பள்ளியை முதலிடத்திற்கு கொண்டு வருவதற்காக தலைமை ஆசிரியர் பகவதி பெருமாள், மாணவர்களை உத்வேகப்படுத்துவதற்காக ‘மைண்ட்செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகம் எழுதுகிறார். ஆனால் இந்த புத்தகம் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை…

நான் சம்பாதித்த காசில் படம் தயாரித்துள்ளேன்: ஜோவிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார், தற்போது மிஸ்ஸஸ் & மிஸ்டர் என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படத்தில் நடன இயக்குநர் ராபர்ட் மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா விஜயகுமார்…

மையல்: கள்வனின் காதலி

ஆடு திருடி பிழைப்பு நடத்தும் அநாதை சேது. ஒரு முறை ஆடு திருடும்போது கிராம மக்கள் துரத்த ஓடி வரும் அவர் ஒரு கிணற்றுக்குள் விழுந்து விடுகிறார். அது நாயகி சம்ரிதி தாராவின் வீட்டு கிணறு. சேதுவை காப்பாற்றும் சம்ரிதி அவர் மீது காதல் கொள்கிறார்.…

ஏஸ்: கமர்ஷியல் பாஸ்

சிறையில் இருந்து விடுதலையாகும் விஜய்சேதுபதி தனது பழைய அடையாளத்தை மறைத்து, மலேசியா செல்கிறார். அங்கு தொழில் அதிபர் என்று சொல்லிக் கொண்டு திரியும் யோகிபாபுவின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் ஓட்டலில் வேலையும் வாங்கிக் கொடுக்கிறார்.…

வேம்பு: கிராமத்து பெண்ணின் போராட்டம்

துணிச்சலான கிராமத்துப் பெண் வேம்பு (ஷீலா ராஜ்குமார்). அவரது தந்தை அவரை அப்படித்தான் வளர்க்கிறார். அவளது வீரத்தை வளர்க்க சிலம்பம் கற்க வைக்கிறார். படிப்பிலும், சிலம்பத்திலும் சிறப்பாக வளர்கிறாள் வேம்பு. கூடவே அத்தை மகன் சூர்யாவை(ஹரி…