Browsing Category
Cinema
‘ஜின்: தி பெட்’ பாடல் வெளியீட்டு விழா: திரையுலகினர் வாழ்த்து
டி ஆர் பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜின் -தி பெட்'. இந்தப் படத்தில் முகன் ராவ், பவ்யா தரிகா, ராதா ரவி, பால சரவணன், இமான் அண் ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, 'நிழல்கள்' ரவி, வினோதினி ஜார்ஜ் விஜய் , ரித்விக் உள்ளிட்ட பலர்…
நரிவேட்டை
ஒன்றிய, மாநில அரசுகள் நெருக்கடி கொடுக்குமோ, தணிக்கை குழு தடைபோடுமோ என்ற பயத்திலேயே பல உண்மைகள் சினிமாவாக்கப்படுவதில்லை. அப்படியே ஒரு கதை வந்தாலும் அரசின் மனம் நோகாமல் எடுக்க வேண்டிய கட்டாயம் படைப்பாளர்களுக்கு இருக்கிறது.
படைப்பாளிகளின்…
தமிழில் வெளியாகும் ‘வார் 2’
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த இரண்டு உச்ச நட்சத்திரங்களான ஹ்ரிதிக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரது நடிப்பில், உருவாகி உள்ள படம் 'வார் 2'. இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படம்.
இந்தியாவின் பிரம்மாண்ட தயாரிப்பு…
பெண்களுக்கு தற்காப்பு கலை முக்கியம்: யோகிடா விழாவில், சாய் தன்ஷிகா பேச்சு
பேராண்மை, பரதேசி, கபாலி, சோலோ படங்கள் , 'ஐந்தாம் வேதம்' வெப் தொடரில் நடித்தவர் சாய் தன்ஷிகா. தற்போது அவர் நடித்துள்ள படம் 'யோகிடா'. சயாஜி ஷிண்டே, மனோபாலா, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதை,திரைக்கதை,வசனம் எழுதி…
என் மகன்களை மக்களிடம் ஒப்படைக்கிறேன்: பிரேமலதா நெகிழ்ச்சி
விஜே கம்பெனிஸ் மற்றும் தாஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ள படம் படைத் தலைவன். யு.அன்பு இயக்கி உள்ள இந்தப் படத்தில் விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நாயகனாக நடித்துள்ளார். யாமினி நாயகியாக நடித்துள்ளார். வரும் மே…
எதுவுமே இல்லாதவன் எல்லாமுமாக மாறுவதுதான் ‘ஏஸ்’ படத்தின் கதை: விஜய்சேதுபதி
7சிஎஸ் என்டர்டெயின்மெண்ட் சார்பில் ஆறுமுக குமார், தயாரித்து இயக்கி உள்ள படம் ஏஸ். விஜய் சேதுபதி, யோகி பாபு ,ருக்மணி வசந்த் ,திவ்யா பிள்ளை, பப்லு பிரிதிவிராஜ் ,பி.எஸ். அவினாஷ், முத்துக்குமார், ராஜ்குமார், டெனிஸ் குமார் , ஆல்வின் மார்ட்டின்,…
லெவன்: திக் திக் திகில்
நகரில் மர்மமான முறையில் ஒரே மாதிரியாக பலர் எரித்துக் கொல்லப்படுகிறார்கள். இதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி விபத்தில் சிக்கி கோமா நிலைலைக்கு சென்றுவிட அந்த வழக்கு திறமையான போலீஸ் அதிகாரியான நவின் சந்திராவிடம் வருகிறது. அவர் எப்படி…
மாமன்: தாய்மாமன் மகிமை
திருச்சியில் இணிப்பு, பலகார தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சூரி. அவருக்கு துணையாக இருக்கிறார் அக்கா கணவர் பாபா பாஸ்கர். தந்தையை இழந்த அவருக்கு, தன் அக்கா சுவாசிகாதான் உயிர். சுவாசிகாவிற்குத் திருமணம் ஆகி, 10 ஆண்டுகளுக்கு மேல்…
டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்: சிரிக்கவும், சிந்திக்கவும்
சந்தானம் ஒரு பிரபலமான யூடியூப் சினிமா விமர்சகர், ஒரு ஹாரர் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்க்க செல்வராகனால் அழைக்கப்படுகிறார். இதற்காக, சந்தானம், அவரது காதலி ஹர்சினி, அப்பா, அம்மா, தங்கை ஆகியோர் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும்…
தயாரிப்பாளர் வெற்றி பெற்றால்தான், படம் வெற்றி பெறும்: ‘லெவன்’ இயக்குனர் பேச்சு
ஏ.ஆர். என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில், லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடிப்பில் உருவாகியுள்ள ' லெவன் ' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அறிமுக இயக்குநர் லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில்…