Browsing Category
Cinema
‘அஃகேனம்’ என் பொறுப்பை அதிகப்படுத்தி உள்ளது: கீர்த்தி பாண்டியன்
ஏ அண்ட் பி குரூப்ஸ் சார்பில் அருண் பாண்டியன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் உதய்.கே இயக்கத்தில் உருவாகி உள்ள படம் அஃகேனம். அருண் பாண்டியன்- கீர்த்தி பாண்டியன் ஆகியோர் மீண்டும் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தில் சீதா, ஷிவ் பிங்க் ,…
‘மெட்ராஸ் மேட்னி’யின் வெற்றி ட்ரீம் வாரியரால் சாத்தியமானது: இயக்குனர்…
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திகேயன் மணி தயாரித்து இயக்கி இருந்த படம் 'மெட்ராஸ் மேட்னி'. சத்யராஜ், காளி வெங்கட், ஷெல்லி, ரோஷினி ஹரிப்பிரியன் , விஷ்வா ஜார்ஜ் மரியான், அர்ச்சனா சந்தூக் , சுனில் சுகதா சாம்ஸ் ,கீதா கைலாசம்…
‘லவ் மேரேஜ்’தான் பெஸ்ட்: விக்ரம் பிரபு
அஸ்யூர் ஃபிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டேய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் டாக்டர் ஸ்வேதா ஸ்ரீ மற்றும் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. இந்தத் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி…
சினிமா காமெடி கேங்ஸ்டர்ஸ்
லிவிங்ஸ்டன் மகள் அதுல்யா ரவி நடத்தும் பீட்சா கடையில் வேலை பார்க்கிறார்கள் வைபவும், மணிகண்டன் ராஜேசும். லிவிங்ஸ்டனின் காட்பாதரான ஹூசைனி தனது வீட்டில் கொள்ளைப் போனது போல செட்டப் செய்து, இன்சூரன்ஸ் பணத்தை ஆட்டையைப் போட நினைக்கிறார். அந்த…
டிஎன்ஏ: குழந்தை கடத்தலின் பகீர் உண்மைகள்
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா என ஹாட்ரிக் ஹிட் கொடுத்த நெல்சன் வெங்கடேசனின் அடுத்த வெற்றிப் படமாக அமைந்திருக்கிறது டிஎன்ஏ.
காதல் தோல்வியால் மது போதைக்கு அடிமையாகும் அதர்வா. ஒரு சிறிய மனோநோய் பிரச்னையால் திருமணமாகாமல் இருக்கும்…
குபேரா: அழுத்தமான கதையில் அபாரமான படம்
‘வாத்தி’ படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நேரடி தெலுங்கு, தமிழ் படம். இந்தியாவின் பெரிய கோடீஸ்வரர் நீரஜ் மித்ரா . அரசாங்கத்தை கைக்குள் வைத்துக் கொண்டு நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்பவர். தமிழக கடல் பகுதியில் உலகத்தரம் வாய்ந்த கச்சா…
படை தலைவன்: விஜயகாந்த் பாணியில் மகன் படைத்த விருந்து
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள அதிரடி ஆக்ஷன் படம். படத்தின் கதை என்னவென்றால்... பொள்ளாச்சி அருகில் உள்ள மலைகிராமமான சேத்துமடையில் தன் அப்பா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சண்முக பாண்டியன். அவர்கள் வீட்டில்…
‘பறந்து போ’ படத்தில் 20 பாடல்கள்
ஜியோ ஹாட்ஸ்டார் , ஜிகேஎஸ் புரொடக்ஷன் , செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'பறந்து போ'. ராம் இயக்கி உள்ளார். மிர்சி சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ்,…
கட்ஸ்: மெசேஜ் சொல்லும் ஆக்ஷன் படம்
நேர்மையான போலீஸான ரங்கராஜ் மணல் அள்ளும் பிரச்சனையில் கொல்லப்படும் ஒரு திரு நங்கையின் வழக்கை விசாரிக்கிறார். இந்த கொலைக்குப் பின் கார்பரேட் நிறுவனத்தின் தலைவன் ஒருவன் இருப்பது தெரிந்து அவனை கைது செய்து சிறையில் வைக்கிறார். ஆனால் கைது செய்த…
தயாரிப்பாளர் அம்பேத்குமாரின் சினிமா காதல் அசாத்தியமானது: அதர்வா புகழாரம்
ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்துள்ள படம் 'டி என் ஏ' . அதர்வா, நிமிஷா சஜயன், மானசா சௌத்ரி, ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், விஜி சந்திரசேகர், சேத்தன், ரித்விகா ,சுப்பிரமணியம் சிவா, கருணாகரன் உள்ளிட்ட பலர்…