Browsing Category

Cinema

நடிகராக சென்னை வந்து தயாரிப்பாளரான அரசகுமார்

பிடிகே பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பி.டி.அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் படம்‘கயிலன்’ . ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா,…

29 இரவுகளில் படமான ‘ஜென்ம நட்சத்திரம்’

பெரும் வரவேற்பை பெற்ற ’ஒரு நொடி’ படத்திற்கு பிறகு அதே அணியினர் உருவாக்கி உள்ள படம் ’ஜென்ம நட்சத்திரம்’ ஹாரர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் ‘ஓமன்’ படத்தின் தமிழ் வெர்ஷன். இந்தப் படத்தை மணிவர்மன் இயக்கியுள்ளார். அமோகம் ஸ்டுடியோஸ்…

தயாரிப்பாளர்களின் துணிச்சல்தான் பறந்து போ படத்தின் வெற்றிக்கு காரணம்: ராம்

ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்‌ஷன் - செவன் சீஸ் மற்றும் செவன் ஹில்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில், சிவா, கிரேஸ் ஆண்டனி நடிப்பில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியானது. இதன் நன்றி தெரிவிக்கும் விழா…

ப்ரீடம்: தமிழ் அகதிகளின் வாழ்வும், விடுதலையும்

1995ம் ஆண்டு வேலூர் கோட்டையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்த 43 இலங்கை தமிழ் அகதிகள் சுரங்கப்பாதை அமைத்து தப்பி சென்றார்கள். இவர்களில் 21 பேர் மீண்டும் கைது செய்யப்பட மற்றவர்கள் கடல் வழியா தப்பிச் சென்று…

கன்னடத்தில் பேசிய ஹீரோ: கைதட்டி ஆரவாரம் செய்து வரவேற்ற தமிழ் ரசிகர்கள்

பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய். என் இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி…

‘பிரீடம்’ தயாரிப்பாளர் பாண்டியன் பரசுராமன் 200 சதவிகித நேர்மையாளர்: சிவா…

விஜய கணபதி பிக்சர்ஸ் சார்பில், பாண்டியன் பரசுராமன் தயாரிப்பில், சசிகுமார் மற்றும் லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில், கழுகு புகழ் இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில், உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் 'ப்ரீடம்'. வரும் ஜூலை 10 ஆம்…

சுரேஷ் ரெய்னாவை அறிமுகப்படுத்தும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ்

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், என்ற புதிய நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய லோகன் இயக்குகிறார். இந்த படத்தில்…

ஜுராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்: கொண்டாட்ட சினிமா

உலகத்தையே `ஜுராசிக் பார்க்' படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த படம் ஒட்டு மொத்த உலகத்தையும் திருப்பி போட்டது. அந்த வரிசையில் ஜுராசிக் யூனிவெர்சின் 7வது பாகமாக…

3BHK: நடுத்தர மக்களின் கனவு

சென்னையில் ஒரு கம்பெனியில் கிளர்க்காக பணிபுரிகிறார் சரத்குமார்), அவரது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத். வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரே லட்சியமே ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். இதற்காக பல…

பீனிக்ஸ் வீழான்: 16 அடி பாய்ந்த சூர்யா

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்பன் 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பார்கள். 16 பாய்ந்திருகிறார் சூர்யா விஜய்சேதுபதி. தற்காப்பு வீரனான…