Browsing Category

Cinema

பறந்து போ: அபூர்வ குறிஞ்சி மலர்

காதல் திருமணம் செய்து கொண்ட அன்பான கணவன் சிவா, மனைவி கிரேஸ் ஆண்டனி. இவர்களது 10 வயது மகன் மிதுன் ரியான். அப்பா பலசரக்கு கடை வைக்க முயற்சி செய்கிறார், அம்மா சேலை வியாபாரம் செய்கிறார். ஆனால் தங்கள் மகனின் தேவைகள், ஆசைகளை மறந்து…

அனுக்கிரகன்: இதிலும் ‘பறந்து போ’கலாம்

டைம் டிராவலை பயன்படுத்தி விதவிதமான படங்கள் வந்திருந்தாலும் முதன் முறைய உணர்வு பூர்வமாக, வித்தியாசமான கதையைக வந்திருக்கிறது. குழந்தைகளி ஆசையை தீர்த்து வைக்கும் அப்பாக்களின் கதைகளுக்கு மத்தியில் அப்பாவின் ஆசையை தீர்த்து வைக்கும் மகனின் கதை…

திருக் குறள்: கட்டாயம் காண வேண்டிய கற்பனை வரலாறு

காமராஜ் வாழ்க்கையை சினிமாவாக இயக்கி புகழ்பெற்ற ஏ.ஜே.பாலகிருஷ்ணன் திருவள்ளுவரின் வாழ்க்கை இப்படி இருந்திருக்கலாம் என்கிற கற்பனையில் உருவாக்கி உள்ள படம் இது. கதைப்படி திருவள்ளுவர் வள்ளுவ நாட்டில் தனது, மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன்…

டிஎன்ஏ வெற்றியால் உலகில் மகிழ்ச்சியான மனிதன் ஆனேன்: அதர்வா நெகிழ்ச்சி

அம்பேத்குமார் வழங்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த படம் 'டிஎன்ஏ'. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நாயகன், நாயகியாக நடித்தனர். ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.…

விஷ்ணு மஞ்சுவின் கடின உழைப்பு வெற்றி பெற வேண்டும்: ‘கண்ணப்பா’ விழாவில்…

நடிகர் மோகன்பாபு தயாரித்து முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் உருவாகி உள்ள பான் இந்தியா படம் 'கண்ணப்பா'. இதில் மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு கண்ணப்பாவாக நடித்துள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனாரின் வாழ்க்கை கதை இது. இந்த படத்தில்…

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ‘லவ் மேரேஜ்’: விக்ரம் பிரபு பாராட்டு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. சண்முக பிரியன் இயக்கி உள்ளார், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ்,…

குட் டே: குடிகாரர்கள் படமல்ல… குடிமக்களின் படம்

மதுவுக்கு அடிமையானவர்களை மையமாக வைத்து இதற்கு முன் எத்தனையோ படங்கள் வந்திருக்கிறது. அவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வெளிவந்திருக்கும் படம் 'குட் டே'. மதுவுக்கு அடிமையானவர்களின் உளவியலோடு ஒரு நல்ல கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குனர்…

48 மணி நேரத்தில் தயாரான படம்: நோபிள் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது

தமிழ் சினிமாவில் அவ்வப்போது சில பரிசோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. அந்த வரிசையில் தற்போது டெவிலன் என்ற படம் 48 மணி நேரத்தில் தயாராகி உள்ளது. இந்த படத்தை சீகர் பிக்சர்ஸ் சார்பில் பி. கமலக்குமாரி மற்றும் திரு ந. ராஜ்குமார் ஆகியோர்…

‘சாருகேசி’க்கு தேசிய விருதுகள் கிடைக்கும்

கமல் நடித்த சத்யா, ரஜினி நடித்த அண்ணாமலை, பாட்ஷா உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கி உள்ள சுரேஷ் கிருஷ்ணா, தற்போது இயக்கி உள்ள படம் சாருகேசி. இது ஒய்.ஜி.மகேந்திரன் நடத்தி வந்த நாடகத்தின் திரைப்பட ஆக்கமாகும். இதில் நாடகத்தில் நடித்த…

நண்பர்களால் சாத்தியமானது ‘குட் டே’ படம்: தயாரிப்பாளர் நெகிழ்ச்சி

நியூ மங்க் பிக்சர்ஸ் சார்பில், பிரித்திவிராஜ் ராமலிங்கம் தயாரித்து, நடிக்கும் படம் குட் டே. அறிமுக இயக்குநர் என். அரவிந்தன் இயக்கி உள்ளார். காளிவெங்கட், மைனா நந்தினி, பக்ஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் முருகதாஸ், போஸ் வெங்கட் உள்பட பலர்…