Browsing Category
Cinema
புரமோசனுக்கு வர மறுத்த நடிகைகள்: இயக்குனர் வருத்தம்
கோல்டன் ஈகிள் ஸ்டூடியோ சார்பில் கோவை பாலசுப்ரமணியம் தயாரித்துள்ள படம் ‘தில் ராஜா’. ஏ.வெங்கடேஷ் இயக்கி உள்ளார். விஜய் சத்யா, ஷெரின், வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, சம்யுக்தா, கராத்தே ராஜா, விஜய் டிவி பாலா, ஞானசம்பந்தம், அம்மு, லொள்ளு சபா…
கோழிப்பண்ணை செல்லத்துரை: புதிய பாசமலர்
அம்மாவின் கள்ளக் காதலால் கைவிடப்பட்ட செல்லதுரைக்கும் அவனது தங்கை ஜெயசுதாவுக்கும் கோழிப்பண்ணை வைத்திருக்கும் யோகிபாபு அடைக்கலம் கொடுத்து ஆதரிக்கிறார். கோழிக் கடையில் பணியாற்றி தங்கையைக் கல்லூரியில் படிக்க வைக்கிறான் செல்லதுரை. அவரை, அருகில்…
கடைசி உலக போர்: தமிழ் சினிமாவின் புதிய முயற்சி
2028ல் நடப்பது மாதிரியான வார் பேண்டசி கதை. ஐ.நா.சபையில் இருந்து விலகி, சீனாவும் ரஷ்யாவும் ‘ரிபப்ளிக்’ என்ற கூட்டமைப்பை உருவாக்குகிறது. இதில் இணையாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது. இதனால் இந்தியாவை பணிய வைக்க நினைக்கிறது சீனா.…
பணத்தை விட சினிமா முக்கியம்: ‘சேவகர்’ தயாரிப்பாளர் பேச்சு
சில்வர் மூவிஸ் இன்டர்நேஷனல் சார்பில் ராஜன் ஜோசப் தாமஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் 'சேவகர்'.இப்படத்தை சந்தோஷ் கோபிநாத் இயக்கியுள்ளார். பிரஜின் நாயகனாகவும், ஷானா நாயகியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை திரையரங்குகளில் ஆக்சன் ரியாக்ஷன்…
தேவரா எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்: ஜூனியர் என்டிஆர் பெருமிதம்
கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘தேவரா’ படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் பான் இந்தியா படமாக செப்டம்பர் 27ம் தேதி வெளியாகிறது. படத்தின் தமிழ்…
நந்தன் விமர்சனம்: நோக்கம் சூப்பர், ஆக்கம் சுமார்
கத்துகுட்டி, உடன்பிறப்பே என கவனம் ஈர்த்த இரண்டு படங்களை இயக்கிய இரா.சரவணனின் அடுத்த படம் ‘நந்தன்’. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அதிகாரத்தை உறுதி செய்ய உருவாக்கப்பட்ட ‘தனி’ தொகுதிகள் ஆதிக்க சாதிகளின் கைகளுக்குள் அடைக்கலமாகி, அதிகார…
‘லப்பர் பந்து’ விமர்சனம்: ஜாதியை அடித்து நொறுக்கும் இரும்பு பந்து
கிராமத்து கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஏராளமான திரைப்படங்கள் வந்துள்ளது. அவற்றிலிருந்து மாறுபட்ட தனித்து நிற்கிறது இந்த லப்பர் பந்து.
கிரிக்கெட் மீது ஈடுபாடு கொண்ட சிறுவனாக இருக்கும் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் ஆட செல்கிறார். ஜாலி…
‘சாரை’ செதுக்கிய வெற்றி மாறன்
நடிகராக இருந்த போஸ் வெங்கட் ‘கன்னிமாடம்’ படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். தற்போது அவர் இயக்கி உள்ள படம் ‘சார்’. இந்த படத்தில் விமல், சாயாதேவி, சரவணன் உள்பட நடித்துள்ளனர், இனியன் ஒளிப்பதிவு செய்துள்ளார், சித்து குமார் இசை அமைத்துள்ளார். இந்த…
தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையான கலைஞர்கள் இருக்கிறார்கள் : ‘பேட்ட ராப்’.…
ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி சாம் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜெ. சினு இயக்கத்தில், பிரபுதேவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் 'பேட்ட ராப்'. வேதிகா, சன்னி லியோன், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள்,…
வருங்கால ஹீரோயின்: குழந்தை நட்சத்திரம் லக்ஷனாவுக்கு பாக்யராஜ் பாராட்டு
தமிழ் சினிமாவில் தற்போது குழந்தை நட்சத்திரங்கள் அதிகமாக இல்லை. ஒரு காலத்தில் ஸ்ரீதேவி, குட்டிபத்மினி போன்றவர்கள் நட்சத்திர குழந்தை நட்சத்திரங்களாக இருந்தார்கள். பின்னாளில் ஷாலினி, ஷாமிலி இருந்தார்கள். அவர்களுக்கு பிறகு குழந்தை…