Browsing Category
Cinema
‘பேச்சி’ விமர்சனம்: காட்டு காட்டுன்னு காட்டுறா பேச்சி
சமீபத்தில் வெளிவந்த ‘அரண்மனை 4’ ரசிகர்களை ஏகத்துக்கு பயமுறுத்தியது. அது பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரான பேண்டசி படம். ஆனால் சிறிய பட்ஜெட்டில் கடுமையான உழைப்பை போட்டு வெளிவந்திருக்கும் ‘பேச்சி’யும் அதைப்போலவே மிரட்டி இருக்கிறது.
அரண்மனைக்…
‘வாஸ்கோடகாமா’ விமர்சனம்: கெட்டவர்கள் உலகத்தில் நல்லவர்களின் திண்டாட்டம்
சிறிய இடைவெளிக்கு பிறகு நகுல் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம். இடைவெளி விழுந்தாலும் அதே துள்ளல், அதே சுறுசுறுப்புடன் ரீ எண்ட்ரி கொடுத்திருக்கிறார்.
இது ஒரு சிக்கலான கதை. அதாவது கலியுகத்தில் எல்லோருமே கெட்டவர்களாகிவிடுவார்கள் என்பதாக…
புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 2 லட்சம் கேட்ட அபர்னதி: தயாரிப்பாளர் ஆதங்கம்
V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.. ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றிய ஸ்ரீ வெற்றி இப்படத்தை இயக்கியுள்ளார்.
குப்பை அள்ளும்…
டெட்பூல் அண்ட் வால்வொரின்: ஆக்ஷன் காமெடி கலாட்டா
ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ‘டெட்பூல் & வோல்வரின்’ தற்போது வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் கதை இதுதான். தன் வாழ்வின் முக்கிய நோக்கத்தை அடையும் பொருட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் வேட் டெட்பூல்…
பேச்சி: புதுமையான ஹாரர் படம்
வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன்…
‘கொட்டுக்காளி’ சூரியின் இன்னொரு முகத்தை காட்டும்: இயக்குனர் வினோத் ராஜ்…
விடுதலை, கருடன் படத்திற்கு பிறகு சூரி நாயகனாக நடித்திருக்கும் படம் ‘கொட்டுக்காளி’. மலையாள நடிகை அன்னா பென் இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கி உள்ளார். இதனை சிவகார்த்திகேயன்…
‘மின்மினி’க்காக காத்திருந்தது ஏன்?: இயக்குனர் ஹலீதா ஷமீம் விளக்கம்
பூவரம் பீபீ, சில்லு கருப்பட்டி, ஏலே படங்களின் மூலம் கவனம் ஈர்த்த ஹலீதா ஷமீம் தற்போது ‘மின்மினி’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இதனை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தயாரித்து ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் இசை…
அந்தகன் ‘ரீமேக்’ படமல்ல, ‘ரீமேட்’ படம்: தியாகராஜன்
பிரசாந்த் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'அந்தகன் - தி பியானிஸ்ட்' படத்தினை ரசிகர்களிடத்தில் பிரபலப்படுத்தும் வகையில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில், இசையமைப்பாளரும், பின்னணி பாடகருமான அனிருத் மற்றும் விஜய் சேதுபதி ஆகியோர் பின்னணி…
கூட்டுக்குடும்பத்தின் பெருமை பேசும் ‘வீராயி மக்கள்’.
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் படம் ‘வீராயி மக்கள்’. இப்படத்தில் தமிழ்…
‘பிதா விமர்சனம்: புதியவர்களின் பெரிய முயற்சி
1999ம் ஆண்டு தமிழ் சினிமாவில் ஒரே நாளில் அதாவது 24 மணி நேரத்தில் படமாக்கப்பட்ட முதல் திரைப்படம் ‘சுயம்வரம்’. அந்த காலத்தில் முன்னணியில் இருந்த 20க்கும் மேற்பட்ட நடிகர் மற்றும் நடிகைகளை கொண்டு உருவான இந்த படத்தை 6 யூனிட்களாக பிரிந்து…