Browsing Category

Cinema

இந்தியன் 2 கதை கரு தந்தது அரசியல்தான்: கமல்ஹாசன்

கமல்ஹாசன் நடிப்பில், இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், இந்தியாவெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் “இந்தியன் 2”. லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படம், வரும் ஜூலை மாதம் 12ம்…

சூரியனும் சூரியகாந்தியும்: காதலுக்குள் நுழையும் ஜாதிப் பேய்

புதுமுகங்கள் இணைந்து உருவாக்கி உள்ள படம் ‘சூரியனும் சூரியகாந்தியும்’. இதனை டி.டி.சினிமா ஸ்டூடியோ சார்பில் ஏ.எல்.ராஜா மற்றும் டெய்லி குருஜி இணைந்து தயாரித்துள்ளனர். தயாரிப்பாளர்களில் ஒருவரான  ஏ.எல்.ராஜா இயக்கி உள்ளார். கதை நாயகர்களாக…

எலன் மாஸ்கை எட்டிப் பிடித்த துரை சுதாகர்

சற்குணம் இயக்கிய `களவா னி 2' படத்தில் முக்கிய வில்லனா க அறிமுகமா கி தொ டர்ந்து படங்களில் நடித்து வருகிறவர் துரை சுதாகர். இவர் கதையின் நாயகனான நடித்த படம் தப்பாட்டம். இதில் அவரு’கு ஜோடியாக டோனா ரொசாரியோ நடித்திருந்தார். இந்த படத்தில் துரை…

ஹீரோவான தயாரிப்பாளர்

ஸ்ரீனிக் புரொடக்ஷன் சார்பில் டி. பாலசுப்பிரமணி, சி.சதீஷ் குமார் தயாரிக்கும் படம் ‘பிதா’. கார்த்திக் குமார் இயக்குகிறார். ராமராஜன் நடித்த ‘சாமான்யன்’ படத்தை இயக்கிய வி.மதி இந்தபடத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். வனிதா விஜய்குமார்,…

‘மஹாராஜா’ 50வது படமானது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்

விஜய்சேதுபதியின் 50வது படம் ‘மஹாராஜா’. இதில் பாலிவுட் நடிகர் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி (நட்ராஜ்), பாரதிராஜா, அபிராமி, முனிஷ்காந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர். பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். ‘குரங்கு பொம்மை’…

‘பேட் பாய்ஸ்’ படங்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் வில் ஸ்மீத், மார்டின் கூட்டணியில் 4வது பாகமாக வெளிவந்துள்ளது ‘பேட் பாய்ஸ்: ரைட் ஆர் டை’ படம். படத்தின் கதை இதுதான் வில் ஸ்மீத் தன் பல வருட தவம் முடிந்து ஒரு…

ஹரா விமர்சனம்: மோகன் கம்பேக் எப்படி?

80களில் கொடிகட்டி பறந்த நடிகர்மோகன். வெள்ளி விழா நாயகன் என்று புகழப்பட்டவர்.. சிலகாலம் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தார். தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் நடித்துள்ள படம் ‘ஹரா’. கோயம்புத்தூரில் மனைவி மற்றும் மகளுடன்…

அஞ்சாமை விமர்சனம்: நீட் தேர்வு கொடுமைகள்

ஏழை விவசாயியான சர்க்கார் (விதார்த்) தனது மனைவி லட்சுமி (வாணி போஜன்) மற்றும் மகன் அருந்தவம் (கிருத்தி’ மோகன்) மற்றும் மகளுடன் திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். அவரது மகனு’கு மருத்துவராக வேண்டும் என்கிற கனவு இருக்கிறது.…

பெற்ற தாயை விட மேலானது பனை: வைரமுத்து பேச்சு

ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ் சார்பில் எம்.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘பனை’. இப்படத்தை தயாரித்திருப்பதோடு, படத்தின் கதையையும் எம்.ராஜேந்திரன் எழுதியிருக்கிறார். ஆதி பி. ஆறுமுகம் இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து…

குற்றப்பின்னணி விமர்சனம்: பாலியல் குற்றவாளிகளை பழிவாங்கும் ஹீரோ

ராட்சசன் படத்தில் வில்லனாக மிரட்டிய சரவணன் ஹீரோவாக நடித்துள்ள படம். கிடைத்த வேலைகளை செய்து எளிய வாழ்க்கை வாழ்கிறார். பார்க்க அப்பாவியாக இருந்தாலும் திடீரென கொடூர கொலைகளை செய்து அதனை எளிதாக இன்னொருவரை மாட்டி விடுகிறார். அவர் கொலை செய்வது…