Browsing Category
Cinema
நகுலை சூழ்ந்த கரிய மேகங்கள் விலகி விட்டன : அக்கா தேவயானி நெகிழ்ச்சி
5656 புரொடக்ஷன்ஸ் சார்பில் டத்தோ. பா.சுபாஸ்கரன் தயாரிப்பில் நகுல் நாயகனாக நடித்து உருவாகி உள்ள படம் ‘வாஸ்கோடகாமா’. இப்படத்தை ஆர்ஜிகே இயக்கியுள்ளார். அர்த்தனா பினு நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் பயில்வான் ரங்கநாதன்,பாய்ஸ் மணிகண்டன்…
ரகுதாத்தா அரசியல் பேசவில்லை : கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'ரகு தாத்தா' . ‘தி ஃபேமிலி மேன்', ' ஃபார்ஸி' ஆகிய ‘ இணைய தொடர்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய சுமன் குமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேசுடன், எம். எஸ்.…
கூட்டுக்குடும்ப வாழ்கையை சொல்லும் ‘வீராயி மக்கள்’
ஏ வைட் ஸ்கிரீன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் என். சுரேஷ் நந்தா தயாரிக்க, இயக்குநர் நாகராஜ் கருப்பையா இயக்கத்தில் கிராமிய மக்களின் யதார்த்த வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வீராயி மக்கள்’. வேல ராமமூர்த்தி, மறைந்த நடிகர்…
மீண்டும் நடிக்க தொடங்கிய பாலா
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான சிறுத்தை சிவாவின் தம்பி பாலா.
தமிழில் அன்பு, காதல் கிசுகிசு, கலிங்கா, வீரம் , தம்பி, அண்ணாத்த படங்களில் நடித்தவர். அதன் பிறகு மலையாளத்திற்கு சென்று அங்கு முன்னணி நடிகரானார். மலையாளத்தில் 50…
7ஜி விமர்சனம்: பேயின் உரிமையும், பழிவாங்கலும்
தனது வீட்டுக்கு சொந்தம் கொண்டாடி புதிதாக வருகிறவர்களை விரட்டி அடிக்கும் வழக்கமான பேய் கதைதான் இது. என்றாலும் மற்ற படங்களில் அது தனியாக இருக்கும் பெரிய பங்களாவாக இக்கும், இந்த படத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ஒரு வீடு.
படத்தின்…
மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி படங்களில் பிரமாண்ட படம்
இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர் நிறுவனம் தயாரிக்கும் படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் மில்டன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா…
‘நேசிப்பாயா’ முதல்பார்வை வெளியிட்டார் நயன்தாரா
சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் அறிமுக நடிகர் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் படம் 'நேசிப்பாயா' . யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். படத்தின் முதல் பார்வை வெளியீட்டு விழா நடந்தது.
நயன்தாரா சிறப்பு…
ஆட்சி மாற்றமல்ல அரசியல் மாற்றம் வேண்டும்: ‘அறம் செய்’ இயக்குனர் ஆசை
தாரகை சினிமா சார்பில் பாலு எஸ்.வைத்தியநாதன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘அறம் செய்'. ஜீவா, மேகாலி மீனாட்சி, அஞ்சனா கீர்த்தி, பயில்வான் ரங்கநாதன், திருச்சி சாதனா ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. இதில்…
யூ ஆர் நெக்ஸ்ட்: ரச்சித மகாலட்சுமி, கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ஹாரர் படம்.
ஐமேக் ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஸ்கை ஃபிரேம் எண்டர்டெயின்மெண்ட் ஆகிய இரு நிறுவனங்கள் சார்பில் மொஃஹிதீன் அப்துல் காதர் மற்றும் மணி ஆகியோரது தயாரிப்பில், ஷரீஃப்பின் இயக்கத்தில் தயாராகும் படம் 'யூ ஆர் நெக்ஸ்ட்'. இத்திரைப்படத்தில்…
கொட்டேஷன் கேங் படத்திற்கு பிறகு இமேஜ் மாறும்: பிரியா மணி, சன்னி லியோன் நம்பிக்கை
பிலிம்னாட்டி எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில், இயக்குநர் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், நடிகர்கள் ஜாக்கி ஷெராப், சன்னி லியோன், பிரியாமணி உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் படம் ‘கொட்டேஷன் கேங்’. அடுத்த மாதம் வெளியாகும் இந்தப் படத்தின்…