Browsing Category

Cinema

விஜய் படத்தை இயக்குவேன்: விஷால் சிறப்பு பேட்டி

வருகிற 22ம் தேதி விஷால் நடித்த லத்தி படம் வெளியாகிறது. இதை முன்னிட்டு அவர் அளித்த சிறப்பு பேட்டி: மீண்டும் போலீசாக நடித்திருப்பது பற்றி... நான் ஏற்கனவே காவல்துறை உயரதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்தப் படத்தில் அதுபோன்ற…

உலக அழகியையும் விட்டு வைக்கலையே.

போலி அடையாள அட்டைகள், பாஸ்போர்ட்கள் தயார் செய்ய மோசடி பேர்வழிகள் அதிகம் அறியப்படாத நபர்களின் பெயர்களையும் படங்களையும்தான் பயன்படுத்துவார்கள். ஆனால் ஐஸ்வர்யா படத்தை போட்டு அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறார்கள். உத்தரப்பிரதேசம் மாநிலம்…

சிவாஜி விழாவில் இளையராஜாவுக்கு ஜால்ரா போட்ட முத்துலிங்கம்

முனைவர் மருதுமோகன் எழுதிய நடிகர் திலகம் சிவாஜிகணேசன் குறித்த சிவாஜிகணேசன் என்ற நூல் அறிமுகவிழா இன்று சென்னையில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினார்களாக இசைஞானி இளையராஜா, இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் கே. பாக்யராஜ், சிவாஜியின்…

தியேட்டர்காரங்களும் பரபரப்புக்கு அலையுறாங்க

நயன்தாரா, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய், ஹனியா நஃபீஸா நடித்துள்ள படம், ‘கனெக்ட்’. அஸ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இந்த சரவணன்தான் மாயா படத்தை இயக்கினவர். கொரோனா காலகட்டத்தில் நடக்கும் கதை. தன் மகளுக்குப் பிடித்துள்ள பேயை, நயன்தாரா…

தங்கர்கிட்ட மாட்டினார் அதிதி

அருவி படத்துல நடிச்சு திடீர்னு புகழ் வெளிச்சத்துக்கு வந்தவர் அதிதி பாலன். அந்த படம் பெரிய ஹிட்டாச்சு. சரி நிறைய படங்கள்ல நடிப்பார்னு பார்த்தா நான் வக்கீலுக்கு படிச்சவா அந்த வேலைக்கு போறேன்னு போயிட்டார். அப்புறம் திடீர்ல மலையாள படத்துல…

போலீசுக்கு ஜால்ரா தட்டும் விஷால்

விஷால் இப்போ லத்தி அப்படீன்னு ஒரும் படம் நடிச்சிருக்காரு. அதனை அவரு கூடவே சுத்திக்கிட்டு திரியுற மார்க்கெட் இழந்த நடிகர்களான நந்தாவும், ரமணாவும் தயாரிச்சிருக்காங்க. படம் பெரிய பட்ஜெட்டுல தயாராகி இருக்காம். இந்த படத்துல விஷால் போலீஸ்…

இளையராஜாவின் வாய்க்கொழுப்பு

நடிகர் திலகம் சிவாஜி பற்றிய ஒரு புத்தக வெளியீட்டு விழா நடந்திச்சு. இந்த விழாவுல பேசின இளையராஜா, சிவாஜியை பற்றி ஆஹா, ஓஹோ, பேஷ் பேஷ் என்கிற ரீதியில் பேசிவிட்டு கடைசியாக ஒன்றைச் சொன்னார்... இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் சிவாஜிக்கு பாராட்டு…

தங்கர் பச்சான் இயக்கத்தில் அதிதி பாலன்

தங்கர் பச்சானின் படைப்புகள் வாழ்வியலை மையமாகக் கொண்ட கதைகளாகவே இருக்கும். தற்பொழுது உருவாகிக் கொண்டிருக்கும் ‘கருமேகங்கள் கலைகின்றன’ கதையும் அவருடைய முந்தைய படங்களைப் போல் அவர் எழுதிய சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதுதான். பாரதிராஜா, யோகி…