Browsing Category

Cinema

அறிவழகன் ஆதி இணையும் புதிய படம் “சப்தம்”

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான…

அரசியல் செய்கிறார்கள்: பத்திரிகையாளர்களை நடிக்க வைக்க மாட்டேன்

மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்து இயக்கியுள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. அமீர், சாந்தினி ஶ்ரீதரன், ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ் கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர்…

அரசியல் கோமாளியாக அண்ணாச்சி ரெடி

கோடிக் கணக்கில் பணம் குவிந்து கிடப்பதால் சரவணா ஸ்டோர் அண்ணாச்சிக்கு 60 வயதுக்கு மேல் சினிமா ஆசை வந்தது . அதீத மேக்அப், டோப்பா முடி என காஸ்ட்லியான காமெடியனாக தி லெஜண்ட் படத்தில் நடித்தார். அண்ணாச்சிக்கு பல கோடி நஷ்டம் என்றாலும் குவிந்து…

ரஜினிக்கு கருணாநிதியின் அப்பா பெயர்

சன் பிக்சர்ஸ் சார்பில் தயாராகி வரும் படம் ஜெயிலர். இந்த படத்தை நெல்சன் இயக்க அனிருத் இசையமைத்து வருகின்றார். இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி ஆகியோர் நடித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து இன்று ரஜினியின் பிறந்தநாளை…

ரசிகர்களை புறக்கணித்து பேரன்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார் வழக்கம் போல தான் எங்கிருக்கிறேன் என்பதை கூட சொல்லாமல் எஸ்கேப் ஆனார். அவர் வீட்டு முன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து சொல்ல காத்திருந்தார்கள் அப்போது வெளியில் வந்த லதா…

இசை ஆல்பத்தில் ஸ்மிருதி வெங்கட்

ரகட் பாய் காதல்’ என்கிற பெயரில் ஒரு கிராமத்து மியூசிக் ஆல்பம் உருவாகியுள்ளது ஸ்டார் மியூசிக் உலகமெங்கும் வெளியிட்டுள்ளது. பொறுப்பின்றி கோயில் காளையாக முரட்டுத்தனமாக அடங்காதவனாக வேலையின்றி பொறுப்பின்றித் திரியும் ஒரு கிராமத்து வாலிபன்…

ஜி.வி.பிரகாஷ் ஜோடியான ஐஸ்வர்யா ராஜேஷ்

'செத்தும் ஆயிரம் பொன்' எனும் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் முதன்முறையாக ஜீ. வி. பிரகாஷ் குமாரும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து முதன்மையான கதாபாத்திரத்தில்…

ஏழைகளுக்கு சைக்கிள் வழங்கிய ஆர்யா

ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் ட்ரம்ஸ்டிக்ஸ் புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்து கதையாக உருவாகும் புதிய திரைப்படம் “காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்”. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது…