Browsing Category
Cinema
இயக்குனர் பேரரசுக்கு புதுப்பதவி
பாஜக வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி, மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு "மாநில துணைத் தலைவராக" இயக்குனர் பேரரசு நியமிக்கப்பட்டுள்ளார்!
இவர் ஏற்கனவே கலை, கலாச்சார பிரிவு கௌரவத் தலைவராக செயல்பட்டு வருகிறார். பேரரசு சமீப காலமாக பொதுத்…
சினிமா விழாவில் நாய் சண்டை
வரவர சினிமா விழாக்கள் நாய்சண்டை களங்களாக மாறிக்கிட்டிருக்கு. சமீபத்துல கட்சிக்காரன்னு ஒரு படத்தோட பங்ஷன் பிரசாத் லேப்புல நடந்துச்சு. வழக்கம்போல சினிமாவை காக்க வந்த கே.ராஜன் வாங்குன 5 ஆயிரம் ரூபாய்க்கு கத்தி பேசிக்கிட்டிருந்தார்.…
அவதார் விமர்சனம்
முதல் பாகத்தில் நவி மக்களோடு ஐக்கியமாகி விட்ட நாயகன் இந்த பாகத்தில் பண்டோரா கிரகத்துக்கு வரும் புதிய வில்லன்களை துரத்தி அடிப்பதுதான் கதை. முதல் பாகத்தில் காடுவழி போராட்டம், இந்த பாகத்தில் நீர்வழி போராட்டம்.
காட்சிகள் முந்தைய பாகத்தைவிட…
தயாரிப்பாளராக களமிறங்கும் இயக்குநர் அறிவழகன்
தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார்.
ஈரம் படம் மூலம் அறிமுகமான…
தமிழில் அறிமுகமாகும் மலையாள நடிகை நியா
ஜூலியன், ஜெரோமா இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜோமோன் பிலிப் மற்றும் ஜீனா ஜோமோன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அங்காரகன்’.
இந்த படத்தின் கதாநாயகனாக ஸ்ரீபதி நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளதுடன், கிரியேட்டிவ்…
மீண்டும் வெளியாகும் சிரித்து வாழவேண்டும்
எம்.ஜி.ஆர் இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 1974 ஆண்டில் வெளியான சிரித்து வாழ வேண்டும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.
எஸ்.எஸ்.பாலன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் எம்ஜிஆருக்கு ஜோடியாக லதா நடித்திருந்தார். தற்போது இந்த படம் நவீன…
3ம் உலகப்போர் பற்றி பேசும் கலியுகம்
பிரமோத் சுந்தர் இயக்கி உள்ள படம் கலியுகம். இந்த திரைப்படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்ட பார்வை', 'விட்னஸ்' ஆகிய திரைப்படங்களில் நடித்த நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் நடித்திருக்கிறார்.…
குடும்ப பிரச்சினையால் நிம்மதிஇழப்பு: கடப்பா தர்காவில் ரஜினி பிரார்த்தனை
நடிகர் ரஜினிகாந்த் 12ம் தேதி தன்னுடைய 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்திருந்தனர். வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது நன்றியை…
சினிமாவானது இஸ்லாமிய பெண்ணின் வாழ்க்கை
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்கள் மூலம் பிரபலமான இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், இயக்கியுள்ள படம் 'ஃபர்ஹானா'.
படம் பற்றி நெல்சன் கூறியதாவது: சென்னையில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஐஸ்ஹவுஸ்தான் இந்தப் படத்திற்கான பின்புலம்.
மிகவும்…