Browsing Category
Cinema
பேச்சாளர் ராஜ் மோகன் இயக்குனராகிறார்
பள்ளிக்காலத்தின் அழகான நினைவுகளையும், பள்ளிகால வாழ்க்கையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகவுள்ள “பாபா பிளாக் ஷீப்" படத்தில் விக்னேஷ்காந்த், அயாஸ், நரேந்திர பிரசாத் மற்றும் பிளாக் ஷிப் குழுவினர் முதன்மை கதாபாத்திரங்களில்…
தமிழில் அறிமுகமாகும் புஷ்பா பாடகி
சமீபத்தில் மிகவும் பிரபலமான " ஊ அண்டா வா " தெலுங்கு பாடலை பாடிய "இந்ரவதி சௌகான்" தமிழில் " என்ஜாய் " என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.
"சங்கு சக்கர கண்ணு" என்கிற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமாகி இருக்கிறார்.…
வரலாறு முக்கியம்: டிவியில போட்டாலும் பார்த்துடாதீங்க
சில படங்களுக்கு விமர்சனம் செய்து அதற்கு ஒரு விளம்பரம் தரக்கூடாது அந்த வகை படம் இது. என்ன செய்வது பார்த்து தொலைத்தாகிவிட்டது.
நீங்களும் காசு கொடுத்து ஏமாந்திடக்கூடாது. அக்கா தங்கையுடன் படத்துக்கு போய்விடக்கூடாது என்பதற்காக இந்த…
எல்லாமே ஓசிதான்: நடிகைகளின் மாலத் தீவு ரகசியங்கள்
எல்லா நடிகைகளுமே வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மாலத்தீவுக்கு ஒரு விசிட் அடித்து விடுகிறார்கள். அங்கு சென்று அரைகுறை ஆடையுடன் போஸ் கொடுத்து அந்த போட்டோக்களை தங்களது இன்ஸ்ட்ராகிராமில் வெளியிடுகிறார்கள்.
அப்படியென்ன மாலத்தீவு மோகம்…
நாய்சேகர்: கோ பேக் வடிவேலு
விலை உயர்ந்த நாய்களைத் திருடி, உரிமையாளர்களிடம் பணம் பறிக்கிறார், இந்தியாவின் முதல், 'நாய் கிட்னாப்பர்’ நாய்சேகர் வடிவேலு. தங்கள் வீட்டில் இருந்த அதிர்ஷ்ட நாயை, வேலைக்காரன் திருடிச் சென்று கோடீஸ்வரனாகிவிட்ட பிளாஷ்பேக்கை வடிவேலுவிடம்…
விஜயானந்த்: சொந்த காசில் சுய விளம்பரம்
குடும்ப தொழிலான அச்சகத் தொழிலை நம்பிக்கொண்டிருக்காமல், லாரி வாங்கி, அதைத் தானே ஓட்டி ‘லாஜிஸ்டிக்’ தொழிலில் வெற்றிபெற்ற முன்னோடித் தொழிலதிபர் கர்நாடகாவைச் சேர்ந்த விஜய் சங்கேஸ்வர்.
ஒருலாரியுடன் தொடங்கி, அதை ஐயாயிரமாக வளர்த்தெடுத்து…
சந்திரமுகியாக தேறுவாறா கங்கனா?
கடந்த 2005-ம் ஆண்டு இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சந்திரமுகி'. பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'சந்திரமுகி' பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. அதிக நாட்கள் திரையரங்குகளில்…
அரசியலில் ஆப்பு வைக்கப்பட்ட காயத்ரி
மார்க்கெட் இழந்த நடிகை காயத்ரி ரகுமாம், நாட்டை காப்பாற்றும் நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து பணியாற்றினார். அவரது பணிக்கு பரிசாக தமிழக பாஜகவின் வெளிநாட்டு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக…
பெருகும் பேச்சு வியாபாரிகள்
தமிழ் சினிமாவில் பெரிய படங்களின் புரமோசன்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வந்து விடுவார்கள். இதனால் அந்த நிகழ்ச்சிக்கு செய்தி மதிப்பு கூடிவிடும். ஆனால் சிறு முதலீட்டில் தயாராகும் படங்களுக்கு பெரிய நடிகர் நடிகைகள் வராததால் சிலரை வலிந்தும்,…
ஒரு படத்தில் ஓராயிரம் அனுபவங்கள் : துரை சுதாகர்
லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.சற்குணம் இயக்கத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ள 'பட்டத்து அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் துரை சுதாகர்.இப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள நிலையில் ,தான் அந்த படத்தில்…