Browsing Category

News

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்தின் டீஸர் வெளியீடு

கார்த்தி நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'வா வாத்தியார்' நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்தி, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், ரமேஷ் திலக்,…

நிறங்கள் மூன்று படத்தில் பயம் கலந்த சந்தோஷத்துடன் நடித்தேன்: அதர்வா

ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் கருணாமூர்த்தி தயாரித்துள்ள படம் நிறங்கள் மூன்று. துருவங்கள் 16, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். அதர்வா முரளி, சரத்குமார், ரஹ்மான், அம்மு அபிராமி, துஷ்யந்த் உள்ளிட்ட பலர்…

3 ஆயிரம் பேரின் உழைப்பில் உருவான கங்குவா: சூர்யா பெருமிதம்

ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கங்குவா’ வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.…

2026 மற்றும் 2027ல் வெளியாகும் ‘ராமாயணம்’

இந்தியாவின் மிகப்பிரம்மாண்ட திரைப்படம் ராமாயணம் - பாகம் ஒன்று மற்றும் இரண்டு 2026 மற்றும் 2027 தீபாவளி அன்று வெளியாகிறது. புகழ்பெற்ற திரைப்பட படைப்பாளியான நித்தேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ராவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட…

பொய் குற்றாச்சாட்டுகள் தவிடுபொடியானது: நிரபராதியாக அறிவிக்கப்பட்ட நிவின் பாலி

நடிகர் நிவின் பாலி மீது ஒரு பெண் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தியிருந்தார், இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானதென்றும் அவர் நிரபராதியென்றும் தீர்ப்பளித்துள்ளனர். நடிகர்…

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு

சாய்பல்லவியின் அடுத்த படம் ‘தண்டேல்’. தெலுங்கில் தயாராகும் இந்த படத்தில் நாக சைதன்யா ஜோடியாக சாய்பல்லவி நடிக்கிறார். சந்து மொணடேடி இயக்குகிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க, ஷாம்தத் ஒளிப்பதிவைக் கையாள்கிறார். கீதா ஆர்ட்ஸ் சார்பில் பன்னி…

மீண்டும் நாயகியாக தேவயானி நடிக்கும் ‘நிழற்குடை’

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார். இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும்…

வேட்டையனுக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து

வேட்டையனுக்கு உதவியவர்களுக்கு பிரியாணி விருந்து ரஜினி நடித்த வேட்டையன் படம் கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. அமிதாப் பச்சன், ராணா, பகத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். அனிருத் இசை…

கிருஷ்ணாவின் 23வது படம் தொடங்கியது: வர்ஷா விஸ்வநாத் ஜோடி

‘அலிபாபா’ என்ற படத்தின் மூலம் நாயகனானார் கிருஷ்ணா. அதன் பிறகு கற்றது களவு, கழுகு, வல்லினம், யாமிருக்க பயமேன், வன்மம், வானவராயன் வல்லவராயன், பண்டிகை, யாக்கை, யட்சன் படங்களில் நடித்தார். கடைசியாக கவுதம் மேனன் இயக்கிய ‘ஜோஸ்வா இமைபோல் காக்க’…

பிச்சைக்காரனாக நடிக்க கவின் ஒப்புக்கொண்டது எப்படி : இயக்குனர் விளக்கம்

லோகேஷ் கனகராஜ், அட்லீ, வரிசையில் அடுத்ததாக தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். ‘பிலமென்ட் பிக்சர்ஸ்’ (Filament Pictures) என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், தன்னிடம் உதவி இயக்குநராக இருந்த சிவபாலன்…