சுரேஷ் ரெய்னாவை அறிமுகப்படுத்தும் ட்ரீம் நைட் ஸ்டோரீஸ்

ட்ரீம் நைட் ஸ்டோரீஸ், என்ற புதிய நிறுவனம் தனது முதல் படத்தை அறிவித்துள்ளது. மான் கராத்தே ரெமோ, கெத்து போன்ற படங்களிலும் விரைவில் வெளியாகவிருக்கும் ரெட்டத்தல திரைப்படத்தில் டயலாக் ரைட்டராகவும் பணியாற்றிய லோகன் இயக்குகிறார். இந்த படத்தில்…

ஜுராசிக் வேர்ல்ட்: ரீ பெர்த்: கொண்டாட்ட சினிமா

உலகத்தையே `ஜுராசிக் பார்க்' படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். 32 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த படம் ஒட்டு மொத்த உலகத்தையும் திருப்பி போட்டது. அந்த வரிசையில் ஜுராசிக் யூனிவெர்சின் 7வது பாகமாக…

3BHK: நடுத்தர மக்களின் கனவு

சென்னையில் ஒரு கம்பெனியில் கிளர்க்காக பணிபுரிகிறார் சரத்குமார்), அவரது மனைவி தேவயானி, மகன் சித்தார்த், மகள் மீதா ரகுநாத். வாடகை வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரே லட்சியமே ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்பதுதான். இதற்காக பல…

பீனிக்ஸ் வீழான்: 16 அடி பாய்ந்த சூர்யா

விஜய்சேதுபதியின் மகன் சூர்யா முதல் படத்திலேயே அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். அப்பன் 8 அடி பாய்ந்தால் பிள்ளை 16 அடி பாயும் என்பார்கள். 16 பாய்ந்திருகிறார் சூர்யா விஜய்சேதுபதி. தற்காப்பு வீரனான…

பறந்து போ: அபூர்வ குறிஞ்சி மலர்

காதல் திருமணம் செய்து கொண்ட அன்பான கணவன் சிவா, மனைவி கிரேஸ் ஆண்டனி. இவர்களது 10 வயது மகன் மிதுன் ரியான். அப்பா பலசரக்கு கடை வைக்க முயற்சி செய்கிறார், அம்மா சேலை வியாபாரம் செய்கிறார். ஆனால் தங்கள் மகனின் தேவைகள், ஆசைகளை மறந்து…

அனுக்கிரகன்: இதிலும் ‘பறந்து போ’கலாம்

டைம் டிராவலை பயன்படுத்தி விதவிதமான படங்கள் வந்திருந்தாலும் முதன் முறைய உணர்வு பூர்வமாக, வித்தியாசமான கதையைக வந்திருக்கிறது. குழந்தைகளி ஆசையை தீர்த்து வைக்கும் அப்பாக்களின் கதைகளுக்கு மத்தியில் அப்பாவின் ஆசையை தீர்த்து வைக்கும் மகனின் கதை…

திருக் குறள்: கட்டாயம் காண வேண்டிய கற்பனை வரலாறு

காமராஜ் வாழ்க்கையை சினிமாவாக இயக்கி புகழ்பெற்ற ஏ.ஜே.பாலகிருஷ்ணன் திருவள்ளுவரின் வாழ்க்கை இப்படி இருந்திருக்கலாம் என்கிற கற்பனையில் உருவாக்கி உள்ள படம் இது. கதைப்படி திருவள்ளுவர் வள்ளுவ நாட்டில் தனது, மனைவி மற்றும் ஒரு குழந்தையுடன்…

டிஎன்ஏ வெற்றியால் உலகில் மகிழ்ச்சியான மனிதன் ஆனேன்: அதர்வா நெகிழ்ச்சி

அம்பேத்குமார் வழங்க ஒலிம்பியா மூவிஸ் சார்பில் ஜெயந்தி அம்பேத்குமார் தயாரித்த படம் 'டிஎன்ஏ'. நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தில் அதர்வா முரளி, நிமிஷா சஜயன் நாயகன், நாயகியாக நடித்தனர். ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது.…

விஷ்ணு மஞ்சுவின் கடின உழைப்பு வெற்றி பெற வேண்டும்: ‘கண்ணப்பா’ விழாவில்…

நடிகர் மோகன்பாபு தயாரித்து முகேஷ்குமார் சிங் இயக்கத்தில் உருவாகி உள்ள பான் இந்தியா படம் 'கண்ணப்பா'. இதில் மோகன்பாபு மகன் விஷ்ணு மஞ்சு கண்ணப்பாவாக நடித்துள்ளார். 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்பநாயனாரின் வாழ்க்கை கதை இது. இந்த படத்தில்…

குடும்பத்தோடு பார்க்க வேண்டிய படம் ‘லவ் மேரேஜ்’: விக்ரம் பிரபு பாராட்டு

அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. சண்முக பிரியன் இயக்கி உள்ளார், விக்ரம் பிரபு - சுஷ்மிதா பட் நாயகன் நாயகியாக நடித்துள்ளனர். இவர்களுடன் மேஷ் திலக், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ்,…