கெவி: மலை மக்களின் வலியும், வாழ்வும்
நான்கு புறமும் மலைகள் சூழ் பள்ளத்தாக்கில் ஒரு சிறுமலை மீதிருக்கும் சிறிய கிராமம் வெள்ளகேவி. அந்த காலத்திய அதிகாரவர்க்கத்தின் வரிச் சுமையை தாங்க முடியாமல் ஓடிவந்த மக்கள். அன்று வெள்ளைக்காரர்களை டோலியில் தூக்கி சுமந்தவர்கள் இன்று தன் மக்களை…