மாரீசன்: அமைதியான கதையில் அதிரடியான கண்டன்ட்

‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு பஹத் பாசில் - வடிவேலு , இணைந்துள்ள படம் ‘மாரீசன்’ . அந்த படத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்தார்கள். இந்தப் படத்தில் ஒன்றாக பயணிக்கிறார்கள். சூப்பர்குட் பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சுதீஷ் சங்கர்…

3 நாள் வசூலில் படத்தின் பட்ஜெட்டை திருப்பி கொடுத்த ‘ஜென்ம நட்சத்திரம்’

அமோகம் ஸ்டுடியோஸ் மற்றும் வொயிட் லேம்ப் பிக்சர்ஸ் சார்பில் கே. சுபாஷினி தயாரித்து வெளியிட்ட படம் ‘ஜென்ம நட்சத்திரம்’ . பி. மணிவர்மன் இயக்கி இருந்தார். தமன் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். மால்வி மல்கோத்ரா நாயகியாக நடித்திருந்தார்.…

‘சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்’ படத்தை ஓராண்டாக செதுக்கிய தயாரிப்பாளர்

சின்னத்தம்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரித்துள்ள படம் 'சென்னை பைல்ஸ்: முதல் பக்கம்' அனீஸ் அஷ்ரஃப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, மகேஷ் தாஸ், ரெடின் கிங்ஸ்லி, சுபத்ரா,…

‘அக்யூஸ்ட்’ பெரிய பட்ஜெட் படம்

ஜேசன் ஸ்டுடியோஸ் , சச்சின் சினிமாஸ், ஸ்ரீ தயாகரன் சினி புரொடக்ஷன் மற்றும் மை ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் அக்யூஸ்ட். பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் உதயா, அஜ்மல், யோகி பாபு, ஜான்விகா,…

பாதி சம்பளத்தில் நடித்த ஜீவி பிரகாஷ்: ‘பிளாக்மெயில்’ தயாரிப்பாளர் அமல்ராஜ்…

ஜேடிஎஸ் பிலிம் பேக்டரி சார்பில் அமல்ராஜ் தயாரித்துள்ள படம் பிளாக்மெயில். மு.மாறன் இயக்கி உள்ளார். ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர்…

டிரண்டிங்: எச்சரிக்கை மணி

இன்றைக்கு டிரண்டிங்காக இருப்பது சமூக வலைத்தளங்களும், ஆன் லைன் சூதாட்டமும்தான். இந்த இரண்டும் ஒரு குடும்பத்திற்குள் எப்படி நுழைகிறது என்பதுதான் படம். கதை நாயகன் கலையரசனும், நாயகி ப்ரியாலயாவும் அன்பான கணவன் மனைவி . தகுதிக்கு மீறி கடன்…

பன் பட்டர் ஜாம்: 2k கிட்ஸ் காதலும், தீர்வும்

கதையின் நாயகன் ராஜு ஜெயமோகனுக்கு அக்கறையான அப்பா சார்லி, அன்பான அம்மா சரண்யா என மகிழ்ச்சியான குடும்பம். பக்கத்து வீடுக்கு புதிதாக வருகிறது ஆதியாவின் குடும்பம், ஆதியாவின் அம்மா தேவதர்ஷினி. இரு குடும்பத்திற்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் வந்து…

சட்டமும் நீதியும் (வெப் தொடர்): சாதாரண வழக்கறிஞரின் அசாதரண சாதனை

பல வருட அனுபவம் இருந்தும் தேய்காய்முறி வக்கீலாகவே இருப்பவர் சரவணன், அறிவும், திறமையும் இருந்தும் தனது கூச்ச சுபாவத்தால் அடுத்த கட்டத்துக்கு நகராமல் இருக்கிறார். அவரிடம் உதவியாளராக சேருகிறார் நாயகி நம்ரிதா. சரவணனிடம் இருக்கும் திறமையை…

யாதும் அறியான்: புதிய கோணத்தில் ஒரு மர்டர் மிஸ்ட்ரி

புதுமுகங்கள் உருவாக்கி இருக்கும் படம் 'யாதும் அறியான்'. 'தி ஓமன்' மாதிரியான ஒரு ஹாலிவுட் படத்தை தர கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அந்த உழைப்பு நல்ல பலனையும் தந்திருக்கிறது. கதையின் நாயகன் தினேஷ், அவரது காதலி பிராணா, நண்பன் ஆனந்த் பாண்டி,…

‘ரெட் பிளவர்’ இந்தியாவின் பெருமையை சொல்லும் படம்: தயாரிப்பாளர் மாணிக்கம்…

ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் “ரெட் ஃப்ளவர்” . ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கியிருக்கிறார். விக்னேஷூக்கு ஜோடியாக…