Browsing Category
செய்திகள்
பகாசூரன்: மசாஜ் செண்டர் விபச்சாரம் பற்றிய படம்
பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் மோகன்.G இவர், ஜி எம் பிலிம் கார்ப்பரேஷன் பட நிறுவனம் மூலம் தற்போது தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘பகாசூரன்’.…
ஹீரோக்கள் படத்தில் கருத்து சொல்ல முடியாது: எஸ்.ஆர்.பிரபாகரன்
சசிகுமார் நடித்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். அதனை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்த இது கதிர்வேலன் காதல், விக்ரம் பிரபுவை வைத்து சத்ரியன், சசிகுமார் நடித்த கொம்பு வெச்ச சிங்கம்டா ஆகிய படங்களை…
ஜெய்லர் படத்தில் ஜாக்கி ஷெராப் தோற்றம் வெளியீடு
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஜெய்லர் படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் வில்லனாக நடிக்கிறார்.
ஹைதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து…
விஜயா மாலில் மலையாளிகளை தேடியே அபர்னாதாஸ்
மலையாள நடிகையான அபர்னாதாஸ் பீஸ்ட் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தற்போது அவர் கதையின் நாயகியாக நடித்து வரும் படம் 'டாடா' இந்த படத்தில் அவர் கவினுக்கு ஜோடியாக நடிக்கிறார் படத்தின் பாடல் வெளியீட்டு விழா விஜயமாலில் நடந்தது.
இந்ந…
விஜய்சேதுபதி நடிக்கும் வெப்தொடர்
விஜய் சேதுபதி- பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் இணைந்து நடிக்கும் வெப் தொடர் 'ஃபார்ஸி' எனும் வலைதளத் தொடரின் புதிர் கட்ட பாணியிலான போஸ்டர் வெளியீடு*
அமேசான் ப்ரைம் வீடியோ வழங்கும் புதிய வலைதள தொடரான 'ஃபார்ஸி'. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை…
வாணி ஜெயராம் பாடிய கடைசி பாடல்
பிரபல பழம் பெரும் பாடகி
" பத்ம பூஷன் " தவாணி ஜெயராம் அவர்களின் திடீர் மறைவு தமிழ் சினிமா உலகிற்கும் , இசை உலகிற்கும் பெரும் இழப்பு.
வாணி ஜெயராம் கடைசியாக சில படங்களில் பாடியிருந்தார் . அதில் இசையமைப்பாளர் D.இமான் இசையில் 'மலை'…
இயக்குனர் டி.பி.கஜேந்திரன் காலமானார்
இயக்குனர் டி.பி.கஜேந்திரன் இன்று காலமானார். அவருக்கே வயது 68.
அவரைப் பற்றி அவரே முன்னர் அளித்த பேட்டி வருமாறு;
எனது பூர்வீகம் தூத்துக்குடி. பிறந்தது, சென்னை கோஷா ஆஸ்பத்திரியில். 8 -ம் வகுப்பு வரை சென்னை, ஆவிச்சி பள்ளியில்தான்…
இந்தியாவில் தாதாக்கள் உருவானது எப்படி? விளக்கும் படம்
கன்னட திரையுலகிலிருந்து 'கேஜிஎஃப் ', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' 'காந்தாரா' என பிரம்மாண்டமான படைப்புகள் வெளியாகி, கோடிக்கணக்கிலான வசூலை குவித்து வருவதால் ஒட்டுமொத்த இந்திய திரையலகின் கவனமும் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி…
வீண் வேலையில் பிஸியாக இருக்கும் விஷால்
நடிகர் விஷாலுக்கு தொடர்ந்து தோல்வி படங்கள். எல்லா படத்திற்கு மே அவர் பெரிய பில்டப் கொடுப்பார். விபத்தில் சிக்குவார், சிகிச்சை பெறுவார், மருத்துவமனையில் சேருவார் இப்படி ஏகப்பட்ட பில்டப் கொடுத்து வெளிவரும் படம் படுதோல்வியை சந்திக்கும்…
பெண்கள் சமையல் அறைக்குள் முடங்கிவிடுகிறார்கள்: ஐஸ்வர்யா ராஜேஷ்
ஆர்.கண்ணன் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும்
"தி கிரேட் இந்தியன் கிச்சன்"
படத்தை துர்காராம் சௌத்ரி மற்றும் நீல் சௌத்ரி தயாரித்துள்ளார்கள். இந்த படம் மலையாளத்தில் வெளிவந்த த கிரேட் இண்டியன் கிச்சன் படத்தின் ரீமேக்.…