Browsing Category

செய்திகள்

மதுரை மக்களுடன் வாழ்ந்து உருவாக்கிய தொடர் ‘வதந்தி -2’: தயாரிப்பாளர்கள் தகவல்

வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் புஷ்கர் - காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் இணைய தொடர் 'வதந்தி சீசன் 2: தி மிஸ்டரி ஆஃப் மணி' . சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா…

விஸ்வநாத் & சன்ஸ் எனது புதிய அடையாளம்: சூர்யா பெருமிதம்.

விஸ்வநாத் & சன்ஸ் எனது புதிய அடையாளம்: சூர்யா பெருமிதம். சிதாரா என்டர்டெயின்மென்ட் , ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகியுள்ள படம் 'விஸ்வநாத் &…

“நிறம்” என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல: இயக்குநர் பலராம் கிருஷ்ணா

"நிறம்" என்பது ஒரு சாதாரண தலைப்பு அல்ல: இயக்குநர் பலராம் கிருஷ்ணா கே ஸ்கொயர் சினிமா சார்பில் பிந்து மாதவி தயாரித்துள்ள படம் நிறம். பலராம் கிருஷ்ணா இய’கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். முகேன், நிதின் சத்யா, பிரீத்தி அஸ்ராணி, தான்யா…

‘அன்பே மேஜிக்’ என்று டைட்டில் வைக்காதது ஏன்? பாரி இளவழகன் விளக்கம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்த படம் ‘அன்பே டயானா’. ‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இப்படத்தில் கதாநாயகனாக நடித்ததுடன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக,…

சிக்னல் அட் 11.30: யூகிக்க முடியாத கிளைமாச்சுடன் உருவாகி உள்ள படம்

அலர் ஸ்டுடியோஸ் சார்பில் மலர்விழி நடேசன் மற்றும் டாக்டர் ஷிவானி சுப்ரமணி தயாரிக்கும் படம் ‘சிக்னல் அட் 11.30’. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், பவ்யா திரிகா, பூஜிதா பொன்னாடா, ஜெயப்பிரகாஷ், முனீஷ்காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டி. இமான்…

நடிகர்களின் மார்கெட்டை பார்க்காமல் கதையை பார்த்த ‘கான்சிட்டி’ படத் தயாரிப்பாளர்

பவர் ஹவுஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான “கான் சிட்டி” படம் சமீபத்தில் வெளியானது. அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கி இருந்தார். அர்ஜுன் தாஸ், அன்னா பென் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து…

‘இதயம் முரளி’ படத்தில் நடித்தவர்கள், முன்னணி நடிகை ஆகிவிட்டார்கள்: இயக்குநர் ஆகாஷ்…

டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படம் ‘இதயம் முரளி’. ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில் உருவான இந்தப் கடந்த ஜூலை 10ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன்…

விஜய்சேதுபதிக்காக எழுதிய கதை ‘ட்ரையின்’: மிஷ்கின்

வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு…

அன்பே டயானா மக்கள் கொண்டாடும் படமாக இருக்கும்: இயக்குநர் பாரி இளவழகன் நம்பிக்கை

‘ஜமா’ படத்தின் மூலம் கவனம் பெற்ற பாரி இளவழகன், இயக்கி நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயனா’. அவருக்கு ஜோடியாக, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தில் நடித்த ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். சென்னையின் பெரம்பூர் பகுதியை பின்னணியாகக்…

‘என்ன விலை’ படத்திற்காக கோர்ட்டுக்குச் சென்ற நிமிஷா சஜயன்

கலாமயா ஃபிலிம்ஸ் சார்பில் கிதேஷ் வி தயாரித்துள்ள படம் 'என்ன விலை'. சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ளார். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தில் நிமிஷா சஜயனுடன் கருணாஸ், விஜயலட்சுமி அகத்தியன்,…