Browsing Category
செய்திகள்
புதியவர்களுடன் கைகோர்க்கும் இளையராஜா
ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் சார்பில் எஸ்.கே.ஸ்ரீதர் தயாரி’கும் படம் "இராவணன் சோலையில் சிவன் மலை" இப்படத்தில் ஆராதனா பட், ஸ்ரீ சத்யா, தலைவாசல் விஜய், கஞ்சா கருப்பு, முத்துகாளை, ஆத்தங்குடி இளையராஜா, பிரபா, ஷர்மிளா, ஜனனி அம்மாள் மற்றும்…
தி டார்க் ஹெவன்: கடின உழைப்பில் உருவான படம்
கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள படம் ‘தி டார்க் ஹெவன்’. நாட்டார் கதையை மையமாக வைத்து முழு நீள சஸ்பென்ஸ் க்ரைம் த்ரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தை பாலாஜி இயக்கி உள்ளார்.
பிக்பாஸ் புகழ்…
‘இம்மார்ட்டல்’ படத்திற்கு கூடுதல் தியேட்டர்கள்: தயாரிப்பாளர் தகவல்
ஏ.கே.பிலிம் பேக்டரி சார்பில் அருண்குமார் தனசேகரன் தயாரித்துள்ள படம் ‘இம்மார்ட்டல்’.
அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் உருவான இந்த படம் கடந்த செப்டம்பர் 4ம் தேதி வெளியானது. இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில்…
நீண்ட இடைவெளிக்கு பிறகு காமெடி படத்தில் நாயகனாக நடிக்கிறார் பிரபு
ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘அழகிய லைலா’. முக்கிய வேடத்தில் பிரபு நடிக்கிறார். கதாநாயகியாக அப்சரா ராணி, யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி,…
‘ஹாய்’ படத்தை தயாரித்தது ஏன்? தயாரிப்பாளர் லலித்குமார் விளக்கம்
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவான ‘ஹாய்’ படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், விடிவி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜேஷ் சுக்லா ஒளிப்பதிவு செய்துள்ள…
பிற மொழிகளில் ரீமேக் ஆகும் மொத ராத்திரி: தயாரிப்பாளர் தகவல்
மைத்ரி மூவி மே’கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி தயாரித்துள்ள படம் மொத ராத்திரி. ராஜா கருப்பசாமி இயக்கியுள்ள இப்படத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும்…
விஷ்ணு விஷால் கடின உழைப்பாளி: அமைச்சர் ராஜ்மோகன் பாராட்டு
விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படம், ‘கட்டா குஸ்தி-2’. வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்த இப்படத்தைச் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார்.ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, முனிஷ்காந்த், காளி வெங்கட், கருணாஸ்,…
‘டோரதி’ பின்னணி இசை ஆல்பமாக வெளியீடு: இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தகவல்
பீட்சாட் , ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, மகான், ரெட்ரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ், தற்போது தனது 10-வது படமாக ‘டோரதி’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…
தமிழ் ரசிகர்கள் நல்ல படங்களை கொண்டாடுவார்கள்: பஹத் பாசில்
பஹத் பாசில் தயாரிப்பில் பிரேமலு படத்தை இயக்கிற இயக்குநர் கிரீஷ் ஏ டி- இயக்கத்தில் உருவாகியுள்ள மலையாளப் படம் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' நிவின் பாலி, மமீதா பைஜூ, சங்கீத் பிரதாப், ரோஷன் ஷா நவாஸ் ,ஷியாம் மோகன், சுரேஷ் கிருஷ்ணா, வினய்…
ஏன் என்னை ஏதோ செய்தாய்: தலைப்பின் ரகசியம்
அந்தோணி அட்லீயர் நிறுவனம் சார்பில் எழுதி, இயக்கி, தயாரித்து, டி. ஆண்டனி, கதாநாயகனாகவும் நடித்துள்ள படம் “ஏன் என்னை ஏதோ செய்தாய்”. மனதை வருடும் இன்டென்ஸ் ரொமான்டிக் டிராமா திரைப்படமாக உருவாகியுள்ள “ஏன் என்னை ஏதோ செய்தாய்” படம் வரும்…