Browsing Category
Cinema
மீசைய முறுக்கு: கானா இசைக்கு ஒரு காலத்தால் அழியாத படம்
2017ம் ஆண்டு ‘மீசைய முறுக்கு' படத்தை இயக்கி நடித்து ஹிட் கொடுத்த ஹிப்ஹாப் தமிழா ஆதி மீண்டும் அதே டைட்டிலை கையிலெடுத்து அதன் 2ம் பாகத்தை கொடுத்துள்ளார். ஜென்ஸி இளைஞர்கள் முதல் அனைத்து வயதினரையும் கவரும் விதத்தில் இந்த படத்தையும் எழுதி,…
லெனின் பாண்டியன்: பெரும் அதிகாரத்தை எதிர்த்து நிற்கும் சிறு துறும்பு
பெயருக்கு ஏற்ற மாதிரியே படமும் வித்தியாசமானதுதான். இதுவரை யாராலும் சொல்லப்படாததும்கூட. நேர்மையான போலீஸ்காரரை உண்மையை மறைக்க போலீசே எண்கவுண்டர் செய்ததால் அதே இடத்தில் போலீஸ் வேலைகு வரும் தர்ஷன் கணேசனை ஏளனம் செய்கிறது போலீஸ், எடுபிடி வேலை…
‘டோரதி’ உணர்வுபூர்வமான கதை: கார்த்திக் சுப்புராஜ்
ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் டோரதி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கி உள்ளார், ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். வருகிற 25 அன்று திரையரங்குகளில்…
தி டார்க் ஹெவன்’ வெற்றி: இயக்குநர், ஹீரோவுக்கு தயாரிப்பாளர் தங்கச் சங்கிலி பரிசு
கோதை எண்டர்டெயின்மெண்ட், எம்.எஸ்.ஸ்விஸ் பிலிம் பே’டரி சார்பில் சரண், கோபால் இணைந்து தயாரித்துள்ள படம் ‘தி டாக் ஹெவன்’. சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார், ஜாகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெ’ தோணி தயாள் உள்ளிட்ட பலர்…
தி கிராண்ட் மாஸ்டர்: தடைகளை உடை, சரித்திரம் படை
சதுரங்க விளையாட்டு போட்டியின் மிக உயர்ந்த இடம் ‘கிராண்ட் மாஸ்டர்’. அந்த இடத்தை வறுமையில் வாடும் ஒரு துப்புரவு தொழிலாளியின் மகன் எப்படி அடைகிறான் என்பதுதான் படத்தின் ஒன் லைன்.
அபர்னதி தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த துடிப்பான பெண்.…
தி பாரடைஸ்: தரமான சம்பவங்கள் காத்திருக்கு: நானி
ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி, ஐவிஒய் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் இஷான் சக்சேனா ஆகியோர் தயாரித்துள்ள பான் இந்தி படம் ‘தி பாரடைஸ்’.
ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில்…
‘மீசைய முறுக்கு 2’வில் கானா கலைஞர்களின் வாழ்க்கை: ஹிப்ஆப் தமிழா ஆதி
ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, இயக்கி, இசையமைத்து உருவாக்கியுள்ள படம் ‘மீசைய முறுக்கு 2' . கதாநாயகியாக கெட்டிகா சர்மா நடித்துள்ளார். இப்படத்தில் அவர் ‘லைலா சிங்’ என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பஞ்சாபிலிருந்து சென்னைக்கு வரும் நடனக் கலைஞராக…
உழைத்தால் வெற்றி நிச்சயம்: ‘கஸ்தூரி வீடு’ விழாவில் சமுத்திரகனி பேச்சு
ரென்டெக் ஃபிலிம் , லயன் வி ஃபிலிம்ஸ் , அன்னை சினிமாஸ் இணைந்து தயாரித்துள்ள படம் கஸ்தூரி வீடு. விஜய் ஆர். ஆனந்த் இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி,யோகி பாபு,தம்பி ராமையா,டேவிட் டிட்டோ,தனுஜா,ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின்…
இயக்குநர்களுக்கு தனிமனித ஒழுக்கம் வேண்டும்: தயாரிப்பாளர் எல்ரெட் குமார் பேச்சு
நாயகனாக நடிக்கத் தொடங்கிய பிறகு 3வது வெற்றியை சுவைத்திருக்கிறார் சூரி. அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் 'மண்டாடி '. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால…
சண்டக்காரி: கிளாமர் டைம் பாஸ்
மலையாளத்தில் வெளியான ‘மை பாஸ்’படத்தை தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி, கவர்ச்சியை சற்று கூடுதலாக சேர்த்து இயக்குநர் மாதேஷ் தந்திருக்கும் படம்.
லண்டனில் பிரபல நிறுவனத்தில் உயர் பதவியில் பணிபுரியும் ஸ்ரேயாவிடம் உதவியாளராக வேலைக்குச் சேருகிறார்…